Song lyrics
Yaarumilla
யாருமில்லா
86913 views
Singer · Shweta Mohan, Srinivas
Lyrics · Pa. Vijay
The lyrics
யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்
என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்

ஆ…
இசையால் ஒரு உலகம் அதில் நீ நான் மட்டும் இருப்போம்
கனவால் ஒரு இல்லம் அதில் நாம் தான் என்றும் நிஜமாய்
ஓ… அது ஒரு ஏகாந்த காலம் உன் மடி சாய்ந்த காலம்
இதழ்கள் எனும் படி வழியே இதயத்துக்குள் அது இறங்கியது
காதல் காதல் காதல் காதல்
யாருமில்லா தனியரங்கில் …
யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே …

ஹோ… என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்
யாருமில்லா தனியரங்கில் …
பேச மொழி தேவையில்லை பார்த்துக்கொண்டால் போதுமே
தனிப்பறவை ஆகலாமா மணிக்குயில் நானுமே
சிற்பம் போல செய்து என்னை சேமித்தவன் நீயே நீயே
மீண்டும் எனை கல்லாய் செய்ய யோசிப்பதும் ஏனடா சொல்

என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்…

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Thiruppugazh திருப்புகழ்
Sung by Vani Jayaram
-
Alli Arjuna அல்லி அர்ஜுனா
Sung by Bela Shende, Haricharan
-
Sollividu Sollividu சொல்லிவிடு சொல்லிவிடு
Sung by Mukesh
-
Sandi Kuthirai சண்டி குதுர
Sung by Haricharan
-
Yaarumilla யாருமில்லா
Sung by Shweta Mohan, Srinivas
-
Aye Mr. Minor ஏய் மிஸ்டர் மைனர்
Sung by Shashaa Tirupati, Haricharan
-
Vaanga Makka வாங்க மக்கா
Sung by Haricharan, Dr. Narayanan