Song lyrics
Anandamey Anandam
ஆனந்தம் ஆனந்தம்
2730 views
Singer · Jikki
Lyrics · M. S. Subramaniam
The lyrics
ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தமே ஜீவித பரமார்த்தம்
ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தமே ஜீவித பரமார்த்தம்
புன்னகை பூத்திடும் மோகன ராகம்
கோகிலம் பாடிடும் வசந்த கானம்
பூங்காவிலே மல்லியின் கந்தம்
பிரேமையில் மின்னும் மான்விழி அந்தம் (ஆனந்தம்)
தென்றல் காற்றிலே ககனவிகாரம்
ஊஞ்சலின் வீச்சிலே மதுர சஞ்சாரம்
நதி மீதிலே பயண உல்லாசம்
இரு மனம் கலந்திடும் ப்ரணய விலாசம் (ஆனந்தம்)
வெண்மதி நிலவினில் பொங்கும் சமுத்ரம்
கண்ணோடு கண்ணது கலந்திடும் சமயம்
ஈடில்லாத இவ்வாழ்வினில் யோகம்
பிரேம தேவதைக்கிதே வெகு இன்பம்....(ஆனந்தம்)
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Pandigai Dhinamithadah பண்டிகை தினமிதடா
Sung by M. L. Vasanthakumari
-
Naalidhuve Nan Naalidhuve நாளிதுவே நன் நாளிதுவே
Sung by A. M. Rajah
-
Azhuthu Azhuthu Sorndha அழுது அழுது சோர்ந்ததையோ
Sung by P. Leela
-
Ambuli Maamaa Shokku Paarka அம்புலி மாமா ஷோக்குப் பார்க்க
Sung by A. M. Rajah, Jikki
-
Anandamey Anandam ஆனந்தம் ஆனந்தம்
Sung by Jikki
-
Yeh Kutti Ennai ஏ குட்டி என்னை கல்யாணம்
Sung by Narayan Nagendra Rao, P. Susheela
-
Paartheeraa Ivar Sarasam பார்த்தீரா இவர் சரசம்
Sung by Ghantasala, P. Leela
-
Pudhumalar Roja Naaney புதுமலர் ரோஜா
Sung by P. A. Periyanayaki