Naalidhuve Nan Naalidhuve

Song lyrics

Naalidhuve Nan Naalidhuve

நாளிதுவே நன் நாளிதுவே

1964 views

Singer · A. M. Rajah

Lyrics · M. S. Subramaniam

The lyrics

நாளிதுவே நன் நாளிதுவே
கண்மணி பிறந்த நாளிதுவே
ஆசி தந்திட வாருங்கள்
மங்களமாய் என் நாளும் வாழவே...(நாளிதுவே)

மின்னிடும் ஸ்வர்ணப் பதுமையடி
மாமதி நிகர் எழில் வதனமடி
வானில் உலாவும் கோகிலமே நீர்
இன்னிசை கானமும் பாடிடுவீரே...(நாளிதுவே)

வெண்ணொளி வீசிடும் பால் கடலிலே
நீராடி வரும் சந்திரனைக் கண்டே
அழகினில் அவன் தனக்கிணையாகா என
பெருமை கொண்டிடும் பாவை பிறந்த (நாளிதுவே)

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kudumbam

Keep listening

More from this movie

  1. Pandigai Dhinamithadah பண்டிகை தினமிதடா

    Sung by M. L. Vasanthakumari

  2. Naalidhuve Nan Naalidhuve நாளிதுவே நன் நாளிதுவே

    Sung by A. M. Rajah

  3. Azhuthu Azhuthu Sorndha அழுது அழுது சோர்ந்ததையோ

    Sung by P. Leela

  4. Ambuli Maamaa Shokku Paarka அம்புலி மாமா ஷோக்குப் பார்க்க

    Sung by A. M. Rajah, Jikki

  5. Anandamey Anandam ஆனந்தம் ஆனந்தம்

    Sung by Jikki

  6. Yeh Kutti Ennai ஏ குட்டி என்னை கல்யாணம்

    Sung by Narayan Nagendra Rao, P. Susheela

  7. Paartheeraa Ivar Sarasam பார்த்தீரா இவர் சரசம்

    Sung by Ghantasala, P. Leela

  8. Pudhumalar Roja Naaney புதுமலர் ரோஜா

    Sung by P. A. Periyanayaki