Song lyrics
Manam Pona Pokkil
மனம் போன போக்கில்
5276 views
Singer · K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics · Vaali
The lyrics
மனம் போன போக்கில் போனேன் என் பாதையில்
விடிவெள்ளி ஒன்று கண்டேன் அதிகாலையில்
யார் நம்மை சேர்த்து வைத்தது
நம் கையில் என்ன உள்ளது
புது அன்பு ஒன்று தானே விளையாடுது
அது நெஞ்சில் நின்று தானே புதிர் போடுது
நீர் இல்லாத பாலையில் நிலவு போல நீயடி
நின்று காண இயலா வழிப் போக்கன் நானடி
நீ மறுத்த போதிலும் உன்னைத் தொடரும் வெண்ணிலா
வந்து ஒளியை வீசும் தினம் உந்தன் காலடி
கடல் நீரில் தாகம் தீருமா
கதைகள் இங்கே வாழ்கை ஆகுமா...(மனம்)
காதல் வரிகள் பாடினால் கானல் வரிகள் ஆகுமா
உனது கைகள் மீட்டும் புதுப் பொன்னின் வீணை நான்
வசந்தக் காலம் போன பின் குயில்கள் கூவக் கூடுமோ
வந்து போகும் வந்தம் வாழ்வில் என்று தோன்றுமோ
கடலோரம் ஆடும் நீரலை
ஒரு போதும் ஓய்வதில்லையே
மனம் போன போக்கில் போனேன் என் பாதையில்
விடிவெள்ளி ஒன்று கண்டேன் அதிகாலையில்
யார் நம்மை சேர்த்து வைத்தது
நம் கையில் என்ன உள்ளது
அது தெரிந்து போகும் நேரம் வழியனுப்பவா
உன்னை அறிந்து கொண்ட நேரம் நீ சென்று வா......
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Ilavenil ithu இளவேனில் இது
Sung by S. P. Balasubrahmanyam, Chithra
-
Kalyana Jodi Kacheri Melam கல்யாண ஜோடி கச்சேரி மேளம்
Sung by S. P. Balasubramaniam
-
Chinna Vennila Sainthathe சின்ன வெண்ணிலா சாய்ந்ததே தோளில்
Sung by Anuradha Sriram, Mano
-
Sirithale Chinna Minmini சிரித்தாளே சின்ன மின்மினி
Sung by Minmini
-
Thottu Thottu Pallakku தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது
Sung by S. P. Balasubramaniam, Sujatha Mohan
-
Ninaitha Varm Kettu நினைத்த வரம் கேட்டு
Sung by P. Unnikrishnan, Sunitha Sarathy
-
Pudhu Ponnu Mappilla புதுப் பொண்ணு மாப்பிள்ள
Sung by K. S. Chithra, S. P. Balasubramaniam
-
Manam Pona Pokkil மனம் போன போக்கில்
Sung by K. S. Chithra, S. P. Balasubramaniam
-
Midnight Mama Naam மிட்டு நைட்டு மாமா நாம்
Sung by K. S. Chithra, S. P. Balasubramaniam