Song lyrics
Vennila Vennila
வெண்ணிலா வெண்ணிலா
19661 views
Singer · Asha Bhosle
Lyrics · Vairamuthu
The lyrics
வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல்
கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்
தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்
(வெண்ணிலா)
என்னவா என்னவா எது கண்டு மையல் ஆனாய்
எதனால் எதனால் இமை கடந்து கண்ணாய்ப் போனாய்
நீயெங்கோ பிறந்தாய் நானெங்கோ பிறந்தேன்
ஒரே ஒரு பார்வையால் உயிரைக் குடித்தாய்
(வெண்ணிலா)
கண்களை மூடினால் கண் வந்து உள்ளம் கிள்ளும்
கட்டிலை நாடினால் இரவின்று நீளம் கொள்ளும்
வேரோடு துடிக்க யாரோடு உரைக்க
கனாக் கண்ட காட்சிகள் கையில் வருமா
(வெண்ணிலா)
கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்
தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்
(வெண்ணிலா)
என்னவா என்னவா எது கண்டு மையல் ஆனாய்
எதனால் எதனால் இமை கடந்து கண்ணாய்ப் போனாய்
நீயெங்கோ பிறந்தாய் நானெங்கோ பிறந்தேன்
ஒரே ஒரு பார்வையால் உயிரைக் குடித்தாய்
(வெண்ணிலா)
கண்களை மூடினால் கண் வந்து உள்ளம் கிள்ளும்
கட்டிலை நாடினால் இரவின்று நீளம் கொள்ளும்
வேரோடு துடிக்க யாரோடு உரைக்க
கனாக் கண்ட காட்சிகள் கையில் வருமா
(வெண்ணிலா)
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Ayirathil Naan Oruvan ஆயிரத்தில் நான் ஒருவன்
Sung by Mano
-
Narumugayae Narumugayae நறுமுகையே நறுமுகையே
Sung by P. Unnikrishnan, Bonnie Chakraborthy
-
Pookodiyil Punnagai பூ கொடியின் புன்னகை
Sung by Sandhiya
-
Vennila Vennila வெண்ணிலா வெண்ணிலா
Sung by Asha Bhosle
-
Hello Mister ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி
Sung by Rajagopal, Harini
-
Kannai Katti கண்ணைக் கட்டிக் கொள்ளாதே
Sung by Hariharan
-
Udal Mannuku உடல் மண்ணுக்கு உயிர்
Sung by Arvind Swamy
-
Unnodu Naan Irundha உன்னோடு நான் இருந்த
Sung by Arvind Swamy