Ennoda Raasi artwork

Song lyrics

Ennoda Raasi

என்னோட ராசி நல்ல ராசி

15077 views

Singer · Ranjith

Lyrics · Gangai Amaran

The lyrics

என்னோட ராசி நல்ல ராசி 
அது எப்போதும் பெரியவங்க ஆசி 
அத்த மக ராசி அத ஊர்முழுக்கப்பேசி 
கொட்டுமேளங்கொட்டி வாசி 
அத்த மக ராசி அத ஊர்முழுக்கப்பேசி 
கொட்டுமேளங்கொட்டி வாசி (என்னோட)

எம்மோ எம்மோ எம்மோ எம்மோ 

ராசி உள்ளப் பக்கம் தினம் வெற்றி வந்து சேரும் 
காசு உள்ளப்பக்கம் வெறும் திமிரு வந்து சேரும் 
நேரங்கூடும்போது எந்த ஊரும் உன்னப்பாடும் 
நெஞ்சிக்குள்ள நிம்மதி வரும் 
ஆளு அம்பு சேனை அட அத்தனையும் கூடும் 
விட்டுப்போன சொந்தமும் வரும் 
கோடியிலே ஒருத்தனுக்கு ராசி உச்சத்திலே 
எந்தக்குறைகளுமே அவங்கிட்டதான் 
தேடி வந்ததில்லை 
எது வந்தாலும் போனாலும் 
ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்மடா (என்னோட)

மாப்புள்ளன்னா மாப்புள்ள வாசல் கருவேப்பிள்ள 
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் 

மாப்புள்ளன்னா மாப்புள்ள வாசல் கருவேப்பிள்ள 
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் 

தீப்பிடிச்சப்பேர்கள ஓட்டிவிடும் வேப்பிள்ள 
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் 

தீப்பிடிச்சப்பேர்கள ஓட்டிவிடும் வேப்பிள்ள 
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் 
அவ சிரிப்புல ஒரு வெறுப்பில்ல 

அவரு குறும்பத்தான் யாரு ரசிக்கல 

ஆஹேய் டியான்டக்கான் டியான்டக்கான் டியான்டக்கான் 
டங்கானா 

ஊரு வம்ப பேசும் அட உண்மை சொல்ல கூசும் 
போடும் நூறு வேஷம் 
தினம் பொய்யச்சொல்லி ஏசும் 
ஊரு வம்ப பேசும் அட உண்மை சொல்ல கூசும் 
போடும் நூறு வேஷம் 
தினம் பொய்யச்சொல்லி ஏசும் 
தில்லாட்டாங்குட்டாங்கு அட என்ன ஒங்கப்போங்கு 
ஏன்டியம்மா இந்த ராங்கு 
நல்லா இல்லப்போக்கு நான் சொன்னேன் ஒரு வாக்கு 
வெத்தலைக்குள் கொட்டப்பாக்கு 
ராணியம்மா மனசு வச்சா நன்மை உண்டாகும் 
நல்லப்பேச்சுக் கேட்கலன்னா வீடு ரெண்டாகும் 
அட அத்தாச்சி பித்தாச்சி 
அத்தனையும் சொல்லுங்கம்மா (என்னோட)
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Mappillai 2011

Keep listening

More from this movie

  1. Aaru Padai ஆறு படை வேல்முருகா

    Sung by Mukesh, Vijay Yesudas

  2. Ennoda Raasi என்னோட ராசி நல்ல ராசி

    Sung by Ranjith

  3. Love Love லவ் லவ் லவ் லவ்வுடி

    Sung by Rahul Nambiar, Rita

  4. Onnu Rendu ஒன்னு ரெண்டு மூனுடா

    Sung by Mukesh, Saindhavi