Song lyrics
Aaru Padai
ஆறு படை வேல்முருகா
9775 views
Singer · Mukesh, Vijay Yesudas
Lyrics · Viveka
The lyrics
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை
தேடிவந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை
தேவாதி தேவரெல்லாம் தேடிவரும் மருத மலை
அஆ.. மருத மலை.. மருத மலை.. முருகா..
ஆறு படை வேல்முருகா வா வா வா
அப்பனுக்கு வாத்தியாரே வா வா வா
சூட்டா பழம் தந்தவனே வா வா வா
சூரனையே வென்றவனே வா வா வா
கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா முதல்வனுக்கு அரோகரா
ஆறு படை வேல்முருகா வா வா வா
அப்பனுக்கு வாத்தியாரே வா வா வா
வேலனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றிவேல்
வெற்றிவேல் முருகனுக்கு.. அரோகரா..
கொறவர் சாதியில பொன்னெடுத்து காட்டி
புதுமை செய்தாயே புரட்சி செய்தாயே நீதானே
உலகம் எல்லாம் பார்த்ததெலாம் இன்று
மோதலில் வந்தது உண் மயில்தான் வேலையா
வலப்புறம் வள்ளி இடப்புறம் தெய்வானை
கலக்குற கந்த நீ ரொம்ப கிளாடி
எதிரிங்க வந்தாலே இடைவெளி இல்லாம
பந்தாடும் வீரன் நீதானப்பா
கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா முதல்வனுக்கு அரோகரா
ஆறு படை வேல்முருகா வா வா வா
அப்பனுக்கு வாத்தியாரே வா வா வா
பழத்தை யானை முகன் வாங்கிகொண்டதலே
பதறி நின்றாயே எதுக்கு இந்த முன்கோவம்
தமிழர் சாமியென பேர் எடுத்த வேலா
வணங்கி நின்னாலே கொடுத்தாய் உற்சாகம்
கணபதி தும்பிக்கை உன்னிடத்தில் நம்பிக்கை
எதுக்குமே அஞ்சாத சுட்டி பயணி
சிவனுக்கு புள்ளதான் மனம் ரொம்ப வெள்ளைதான்
உன்னோட பாதம் தேடிவந்தேன்..
கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா முதல்வனுக்கு அரோகரா
ஆறு படை வேல்முருகா வா வா வா
அப்பனுக்கு வாத்தியாரே வா வா வா
சுட்ட பழம் தந்தவனே வா வா வா
சூரனையே வென்றவனே வா வா வா
கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா முதல்வனுக்கு அரோகரா
கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா முதல்வனுக்கு அரோகரா
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை
தேடிவந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை
தேவாதி தேவரெல்லாம் தேடிவரும் மருத மலை
அஆ.. மருத மலை.. மருத மலை.. முருகா..
ஆறு படை வேல்முருகா வா வா வா
அப்பனுக்கு வாத்தியாரே வா வா வா
சூட்டா பழம் தந்தவனே வா வா வா
சூரனையே வென்றவனே வா வா வா
கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா முதல்வனுக்கு அரோகரா
ஆறு படை வேல்முருகா வா வா வா
அப்பனுக்கு வாத்தியாரே வா வா வா
வேலனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றிவேல்
வெற்றிவேல் முருகனுக்கு.. அரோகரா..
கொறவர் சாதியில பொன்னெடுத்து காட்டி
புதுமை செய்தாயே புரட்சி செய்தாயே நீதானே
உலகம் எல்லாம் பார்த்ததெலாம் இன்று
மோதலில் வந்தது உண் மயில்தான் வேலையா
வலப்புறம் வள்ளி இடப்புறம் தெய்வானை
கலக்குற கந்த நீ ரொம்ப கிளாடி
எதிரிங்க வந்தாலே இடைவெளி இல்லாம
பந்தாடும் வீரன் நீதானப்பா
கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா முதல்வனுக்கு அரோகரா
ஆறு படை வேல்முருகா வா வா வா
அப்பனுக்கு வாத்தியாரே வா வா வா
பழத்தை யானை முகன் வாங்கிகொண்டதலே
பதறி நின்றாயே எதுக்கு இந்த முன்கோவம்
தமிழர் சாமியென பேர் எடுத்த வேலா
வணங்கி நின்னாலே கொடுத்தாய் உற்சாகம்
கணபதி தும்பிக்கை உன்னிடத்தில் நம்பிக்கை
எதுக்குமே அஞ்சாத சுட்டி பயணி
சிவனுக்கு புள்ளதான் மனம் ரொம்ப வெள்ளைதான்
உன்னோட பாதம் தேடிவந்தேன்..
கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா முதல்வனுக்கு அரோகரா
ஆறு படை வேல்முருகா வா வா வா
அப்பனுக்கு வாத்தியாரே வா வா வா
சுட்ட பழம் தந்தவனே வா வா வா
சூரனையே வென்றவனே வா வா வா
கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா முதல்வனுக்கு அரோகரா
கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா முதல்வனுக்கு அரோகரா
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Aaru Padai ஆறு படை வேல்முருகா
Sung by Mukesh, Vijay Yesudas
-
Ennoda Raasi என்னோட ராசி நல்ல ராசி
Sung by Ranjith
-
Love Love லவ் லவ் லவ் லவ்வுடி
Sung by Rahul Nambiar, Rita
-
Onnu Rendu ஒன்னு ரெண்டு மூனுடா
Sung by Mukesh, Saindhavi