Kannazhaga artwork

Song lyrics

Kannazhaga

கண்ணழகா

320954 views

Singer · Dhanush, Shruti Haasan

Lyrics · Dhanush

The lyrics

கண்ணழகா, காலழகா,
பொன்னழகா, பெண் அழகா
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா
பெண் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா

உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனைவிட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி

எங்கேயோ பார்க்கிறாய், என்னென்ன சொல்கிறாய்
எல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய்

உனக்குள் பார்க்கிறேன், உள்ளதை சொல்கிறேன்
உன்னுயிர் சேர்ந்திட, நான் வழி பார்க்கிறேன்

இதழும் இதழும் இணையட்டுமே
புதியதாய் வழிகள் இல்லை
இமைகள் மூடி அருகினில் வா
இதுபோல் எதுவும் இல்லை

உனக்குள் பார்க்கவா , உள்ளதை கேட்கவா
என்னுயிர் சேர்ந்திட, நான் வழி சொல்லவா

கண்ணழகே, பேரழகே,
பெண் அழகே, என்னழகே

உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to 3 (Three)

Keep listening

More from this movie

  1. Why This Kolaveri வய் திஸ் கொலைவெறி

    Sung by Dhanush

  2. Unna Pethavan உன்னை பெத்தவேன்

    Sung by Dhanush

  3. Come On Girls Come On Girls

    Sung by Nadisha Thomas , Maalavika Manoj

  4. Kannazhaga கண்ணழகா

    Sung by Dhanush, Shruti Haasan

  5. Nee Paartha நீ பார்த்த விழிகள்

    Sung by Swetha Mohan, Vijay Jesudas

  6. Ithazhin Oram இதழின் ஒரு ஓரம்

    Sung by Anirudh Ravichander, Ajeesh,

  7. Poo Nee Poo போ நீ போ

    Sung by Anirudh Ravichander, Mohit Chauhan