Song lyrics
Vellai Thamarai
வெள்ளைத் தாமரை
5518 views
Singer · M. L. Vasanthakumari
Lyrics · Bharathiar
The lyrics
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் (வெள்ளைத்)
வஞ்சமற்ற தொழில் புரிந்துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வமாவாள்
செந்தமிழ் மணி நாட்டிடை உள்ளீர்
சேர்ந்து இத்தேவை வணங்குவம் வாரீர்...(வெள்ளைத்)
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Kovil Muluthum Kanden கோவில் முழுதுங் கண்டேன்
Sung by M. L. Vasanthakumari
-
Vellai Thamarai வெள்ளைத் தாமரை
Sung by M. L. Vasanthakumari
-
Kathayai Kelada கதையைக் கேளடா
Sung by M. L. Vasanthakumari
-
Konjum Puraave கொஞ்சும் புறாவே
Sung by M. L. Vasanthakumari
-
Poo Chendu Nee பூச்செண்டு நீ
Sung by T. A. Mothi, (Radha) Jayalakshmi, N. L. Ganasaraswathi
-
Nilave Nilave Odaathe நிலவே நில்லாய் ஓடாதே
Sung by Jikki
-
Baby Chinna Baby சின்னச் சின்ன பேபி
Sung by Jikki
-
Maalai Nilaa Vara Vendum மாலை நிலா வர வேண்டும்
Sung by T. A. Mothi & R. Balasaraswathi
-
Pokkiri Payale போக்கிரிப் பயலே
Sung by Jayalakshmi