Konjum Puraave artwork

Song lyrics

Konjum Puraave

கொஞ்சும் புறாவே

2971 views

Singer · M. L. Vasanthakumari

Lyrics · Kanakasurabhi

The lyrics

ம்ம்ம்ம்ம்ம்.....ஒஹொஹ்...ஓஹோஓஹோ

கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம்
ஜகமெங்கணும் உறவாடிடும் ஜாலமீதேதோ
கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம்....

பொங்கும் நிலாவே மங்கையைப் போலே
புரளுங் கடல் உனைக் கண்டதும் பூரிப்பதேனோ
கொஞ்சும் புறாவே.....

வெண்தாமரையே செங்கதிரோனின்
கண் வீச்சிலே விண் நோக்கி நீ சிரிப்பதுமேனோ
கொஞ்சும் புறாவே......

சோலைக் குயிலே ஜோடி கண்டாலே
பண்ணோடு காதல் பாடுவேதேனோ
மனம் செய்யும் சூதோ மாறனின் தூதோ...
மாயம் இதேதோ.....ம்ம்ம்...ஓஹோஹ்ஹோ..(கொஞ்சும்)

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Thai Ullam

Keep listening

More from this movie

  1. Kovil Muluthum Kanden கோவில் முழுதுங் கண்டேன்

    Sung by M. L. Vasanthakumari

  2. Vellai Thamarai வெள்ளைத் தாமரை

    Sung by M. L. Vasanthakumari

  3. Kathayai Kelada கதையைக் கேளடா

    Sung by M. L. Vasanthakumari

  4. Konjum Puraave கொஞ்சும் புறாவே

    Sung by M. L. Vasanthakumari

  5. Poo Chendu Nee பூச்செண்டு நீ

    Sung by T. A. Mothi, (Radha) Jayalakshmi, N. L. Ganasaraswathi

  6. Nilave Nilave Odaathe நிலவே நில்லாய் ஓடாதே

    Sung by Jikki

  7. Baby Chinna Baby சின்னச் சின்ன பேபி

    Sung by Jikki

  8. Maalai Nilaa Vara Vendum மாலை நிலா வர வேண்டும்

    Sung by T. A. Mothi & R. Balasaraswathi

  9. Pokkiri Payale போக்கிரிப் பயலே

    Sung by Jayalakshmi