Song lyrics
Pudhiyadhor ulagam seivom
புதியதோர் உலகம்
9881 views
Singer · Seerkazhi Govindarajan
Lyrics · Bharathidasan
The lyrics
புதியதோர் உலகம் செய்வோம் -
கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
புதியதோர் உலகம் செய்வோம் -
கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பொதுஉடைமைக்கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம் (புதிய)
இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனதென்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்
புதியதோர் உலகம் செய்வோம் -
கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
ஒருபொருள்தனி எனும் மனிதரைச் சிரிப்போம்
புதியதோர் உலகம் செய்வோம் -
கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம்
புதியதோர் உலகம் செய்வோம் -
கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
புதியதோர் உலகம் செய்வோம் -
கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பொதுஉடைமைக்கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம் (புதிய)
இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனதென்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்
புதியதோர் உலகம் செய்வோம் -
கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
ஒருபொருள்தனி எனும் மனிதரைச் சிரிப்போம்
புதியதோர் உலகம் செய்வோம் -
கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம்
புதியதோர் உலகம் செய்வோம் -
கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Buddhan yesu புத்தன் இயேசு காந்தி
Sung by T. M. Soundararajan
-
Chandrodayam oru சந்திரோதயம் ஒரு
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Kaasikku pogum காசிக்கு போகும்
Sung by Seerkazhi Govindarajan, T. M. Soundararajan
-
Kettimelam கெட்டி மேளம்
Sung by P. Susheela
-
Pudhiyadhor ulagam seivom புதியதோர் உலகம்
Sung by Seerkazhi Govindarajan
-
Engiruntho Aasaikal எங்கிருந்தோ ஆசைகள்
Sung by P. Susheela, T. M. Soundararajan