Ninaikkum Pothu artwork

Song lyrics

Ninaikkum Pothu

நினைக்கும்போது நெஞ்சும்

3014 views

Singer · P. Bhanumathi

The lyrics

நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும்
துடிப்பது ஏனோ?
நிறைந்த உறவில் கனிந்த காதல்
நிலையிதுதானோ?
அணையை மீறும் ஆசை வெள்ளம்
அறிவை மீறுதே
அதையும் மீறி பருவகாலம்
துணையைத் தேடுதே!...
நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும்
துடிப்பது ஏனோ?


சுவரில்லாத வீடுமில்லை
உயிரில்லாத உடலுமில்லை
அவரில்லாமல் நானுமில்லை அன்பு சாட்சியே!
உனக்கு நானும் எனக்கு நீயும்
உரிமைத்தேனேன்று கணக்கில்லாத கதைகள் பேசிக்
கலந்ததை இன்று......
நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும்
துடிப்பது ஏனோ?
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kalai Arasi

Keep listening

More from this movie

  1. Aasai Vaikkira Idam ஆசை வைக்கிற

    Sung by P. Bhanumathi, Jikki

  2. Aadhisayam Paarthen தஞ்சமென்று வந்தவரை

    Sung by Seerkazhi Govindarajan

  3. Aadhisayam Paarthen அதிசயம் பார்த்தேன்

    Sung by Seerkazhi Govindarajan

  4. Endrum Illaamal என்றும் இல்லா

    Sung by P. Leela

  5. Ninaikkum Pothu நினைக்கும்போது நெஞ்சும்

    Sung by P. Bhanumathi