Song lyrics
Pudhumai pengal
புரட்சி கலை கவிதை
5248 views
Singer · Vani Jayaram
Lyrics · Pulamaipithan
The lyrics
புரட்சி கலை கவிதை நடையே
பொங்கி பெருகும் கங்கை நதியே
பெண்ணின் பெருமை பேசும் அழகே
புதுமை பெண்ணே வருக வருக
புதுமை பென்ன்கள் அறிவுக் கண்கள்
பிறந்த நாட்டின் சிறந்த செல்வம்
என்றே நாம் வாழ்வோம்
இளமைக்காதல் உரிமைப்பாடல்
இரண்டும் எங்கள் இனத்தில் உண்டு
என்றே நாம் பாடுவோம்
அன்பு ராஜாங்கம் இங்கே காணுவோம்
அங்கு எல்லோரும் ஒன்றாய் வாழுவோம்
அச்சம் என்றும் நாணம் என்றும்
அடக்கி வைத்தார்கள் ஆண்கள் நம்மை
ஆள திட்டம் தீட்டி வைத்தார்கள்
தீமை தன்னை என்னும் போது அச்சம் கொள்ளுங்கள்
பாவம் வந்து சேரும் போது வெட்க்கம் கொள்ளுங்கள் !
புது பண்பாட்டை கொஞ்சம் கேளடி
இதை பண் பாடி சொன்னான் பாரதி
பொங்கி பெருகும் கங்கை நதியே
பெண்ணின் பெருமை பேசும் அழகே
புதுமை பெண்ணே வருக வருக
புதுமை பென்ன்கள் அறிவுக் கண்கள்
பிறந்த நாட்டின் சிறந்த செல்வம்
என்றே நாம் வாழ்வோம்
இளமைக்காதல் உரிமைப்பாடல்
இரண்டும் எங்கள் இனத்தில் உண்டு
என்றே நாம் பாடுவோம்
அன்பு ராஜாங்கம் இங்கே காணுவோம்
அங்கு எல்லோரும் ஒன்றாய் வாழுவோம்
அச்சம் என்றும் நாணம் என்றும்
அடக்கி வைத்தார்கள் ஆண்கள் நம்மை
ஆள திட்டம் தீட்டி வைத்தார்கள்
தீமை தன்னை என்னும் போது அச்சம் கொள்ளுங்கள்
பாவம் வந்து சேரும் போது வெட்க்கம் கொள்ளுங்கள் !
புது பண்பாட்டை கொஞ்சம் கேளடி
இதை பண் பாடி சொன்னான் பாரதி
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Anbukku Naan Adimai அன்புக்கு நான் அடிமை
Sung by K. J. Yesudas
-
En yoga jaathagam என் யோக ஜாதகம்
Sung by S. P. Balasubramaniam, Vani Jayaram
-
Ithu nattai kaakkum kai இது நாட்டை காக்கும்
Sung by T. M. Soundararajan
-
Idhayathil Irundhu இதயத்தில் இருந்து இதழ்கள்
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Pudhumai pengal புரட்சி கலை கவிதை
Sung by Vani Jayaram
-
Welcome hero காஷ்மீரில் தேன் நிலவு
Sung by T. M. Soundararajan, P. Susheela, Sasirekha