Idhayathil Irundhu artwork

Song lyrics

Idhayathil Irundhu

இதயத்தில் இருந்து இதழ்கள்

5433 views

Singer · P. Susheela, T. M. Soundararajan

Lyrics · Pulamaipithan

The lyrics

இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை
மன புயலுக்கு பிறகு அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது என்ன கதை
இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை
மன புயலுக்கு பிறகு அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது காதல் கலை
இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை

மார்கழி பூம்பனி குளிர்கள் கொண்டு மாலை சூடியதேன் ஆண்டவன் நீ என்று வணங்கி நின்றேன்
அவள் ஆண்டாள் ஆனதனால்
காவிரி போல் ஒரு உணர்ச்சி வெள்ளம்
உனை கண்டால் பாய்வதென்ன
காலடி ஓசையில் பிறக்கும் இன்பம்
கானம் பாடுவதால் இதயத்தில் இருந்து இதழ்கள் வரை

அது ஏதோ ஒரு வகை புதிய கலை
மன புயலுக்கு பிறகு அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது காதல் கலை

தாமரை கன்னி சூரியன் வந்தால் கனிபோல் ஏன் சிரித்தாள் மங்கல ராணி நீரினில் ஆட
மஞ்சள் தூவியதால் நீ தொடும் வேளையில் கொதிப்பதேன்
எந்தன் நிழலும் சுடுவதென்ன
பெண்மையின் தீபம் கண்களில் ஏந்தி திருநாள் தேடுவதால்

இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை
மன புயலுக்கு பிறகு அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது என்ன கதை
அது காதல் கதை
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Indru Pol Endrum Vaazhga

Keep listening

More from this movie

  1. Anbukku Naan Adimai அன்புக்கு நான் அடிமை

    Sung by K. J. Yesudas

  2. En yoga jaathagam என் யோக ஜாதகம்

    Sung by S. P. Balasubramaniam, Vani Jayaram

  3. Ithu nattai kaakkum kai இது நாட்டை காக்கும்

    Sung by T. M. Soundararajan

  4. Idhayathil Irundhu இதயத்தில் இருந்து இதழ்கள்

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  5. Pudhumai pengal புரட்சி கலை கவிதை

    Sung by Vani Jayaram

  6. Welcome hero காஷ்மீரில் தேன் நிலவு

    Sung by T. M. Soundararajan, P. Susheela, Sasirekha