Song lyrics
Ammammaa Aagaadhu
அம்மம்மா ஆகாது
3308 views
Singer · K. Rani, S. C. Krishnan
Lyrics · Kannadasan
The lyrics
அம்மம்மா ஆகாது ஆவேசம் கூடாது
ஆபத்து தானுங்க அவசரம் ஏனுங்க – நாம்
காதல் கொண்டால் என்ன கண்ணே என்றாலென்ன
கல்யாணம் ஆகுமுன் கண்ட்ரோலும் வேணுங்க (அம்மம்மா)
என்னாசை மோகினி இனிக்கும் மாங்கனி
எண்ணாமல் பேசாதே மானே நீ
கண்ணாலே வாட்டுறே காதல் மூட்டுறே –இன்பக்
கனவாலே என் மனம் அலைமோதுதே தினம்
கனிவாகக் கேக்கிறேன் கண்ட்ரோலு என்கிறே
என் மேலே எதுக்கு வீண் ஆசை கொள்ளுறே
உன்னாலே காத்திட முடியுமா
இப்போ இளக்காரமாக இருந்தாலும் பின்னே
பணக்காரன் ஆகுவேன் தெரியுமா
வெறுங்கையாலே முழம் போடாதே எனை நாடாதே
வீ சொல்லாலே உன் ஜம்பம் சாயுமா
வக்கீலை போலவே வாது செய்கிறே
வார்த்தைக்கெல்லாம் ப்ரேக்குப் போடுறே....(அம்மம்மா)
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Vetri Kodi Naatuven கொடி நாட்டுவேன்
Sung by P. Leela
-
Adhirshtam Adhu அதிர்ஷ்டம் அது
Sung by P. Leela
-
Ammammaa Aagaadhu அம்மம்மா ஆகாது
Sung by K. Rani, S. C. Krishnan
-
Pasi Pasi pasi Parama பசி பசி பரம ஏழைகளின்
Sung by K. Rani, S. C. Krishnan
-
Idli Saambaar இட்லி சாம்பார்
Sung by S. C. Krishnan
-
Adho Varukiraan அதோ வருகிறான்
Sung by S. C. Krishnan
-
Maalai Onru Kaiyil மாலை ஒன்று கையில்
-
Perum Panathile Pirandhu பெரும் பணத்திலே பிறந்து
Sung by P. Leela, Swarnalatha
-
Duraiye Ilamai Paaraai துரையே இளமை பாராய்
Sung by A. M. Rajah, K. Jamuna Rani
-
Karpanai Kanavinile Naan Oru கற்பனைக் கனவிலே நானொரு
Sung by A. M. Rajah, Swarnalatha
-
Alolam Alolam ஆலோலம் ஆலோலம்
Sung by S. C. Krishnan, Swarnalatha