Song lyrics
Nelladiya Niamenge
நெல்லாடிய நிலம்மெங்கே
20708 views
Singer · Karthik, Andrea Jeremiah
Lyrics · Vairamuthu
The lyrics
பாடுவீரோ தேவரே
பரணி, கலம்பகம், உலா ஏதேனும்
ஈருகெட்ட எதிர் மறைப்பெயரெச்சம் ஏனும் அறிவீரோ
நெல்லாடிய நிலம்மெங்கே
சொல் ஆடிய அவை எங்கே
வில் ஆடிய களம் எங்கே
கல் ஆடிய சிலை எங்கே
தாய்த்தின்ற மண்ணே, தாய்த்தின்ற மண்ணே
கயல் விளையாடும் வயல் வெளித்தேடி
காய்ந்துக்கழிந்தனக் கண்கள்
காவிரி மலரின் கடிமனம் தேடி
கருகி முடிந்தது நாசி
சிலை வடிமேவும் உளி ஒலி தேடி
திருகி விழுந்தன செவிகள்
ஊன் பொதி சோற்றில்
தேன்சுவைக் கருதி
ஒட்டி உலர்ந்தது நாவும்
புலிக்கொடிப்பொறித்த சோழ மாந்தர்கள்
எலிக்கறிப்பொறிப்பதுவோ......
காற்றைக்குடிக்கும் பாமரமாகி
காலம் கழிப்பதுவோ
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ, மன்னன் ஆளுவதோ
பரணி, கலம்பகம், உலா ஏதேனும்
ஈருகெட்ட எதிர் மறைப்பெயரெச்சம் ஏனும் அறிவீரோ
நெல்லாடிய நிலம்மெங்கே
சொல் ஆடிய அவை எங்கே
வில் ஆடிய களம் எங்கே
கல் ஆடிய சிலை எங்கே
தாய்த்தின்ற மண்ணே, தாய்த்தின்ற மண்ணே
கயல் விளையாடும் வயல் வெளித்தேடி
காய்ந்துக்கழிந்தனக் கண்கள்
காவிரி மலரின் கடிமனம் தேடி
கருகி முடிந்தது நாசி
சிலை வடிமேவும் உளி ஒலி தேடி
திருகி விழுந்தன செவிகள்
ஊன் பொதி சோற்றில்
தேன்சுவைக் கருதி
ஒட்டி உலர்ந்தது நாவும்
புலிக்கொடிப்பொறித்த சோழ மாந்தர்கள்
எலிக்கறிப்பொறிப்பதுவோ......
காற்றைக்குடிக்கும் பாமரமாகி
காலம் கழிப்பதுவோ
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ, மன்னன் ஆளுவதோ
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Un Mela Aasadhaan உன் மேல ஆசை தான்
Sung by Dhanush, Aishwarya Dhanush, Andrea Jeremiah
-
Indha Padhai இந்தப் பாதை எங்குப்போகும்
Sung by G. V. Prakash Kumar
-
Nelladiya Niamenge நெல்லாடிய நிலம்மெங்கே
Sung by Karthik, Andrea Jeremiah
-
Maalai Neram மாலை நேரம் மழைத்தூரும்
Sung by Andrea Jeremiah G. V. Prakash Kumar
-
Pemmane பெம்மானே பேருலகின்
Sung by P. B. Sreenivas, Bombay Jayashri
-
Thaai Thindra Mannae தாய் தின்ற மண்ணே
Sung by Vijay Yesudas, Nithyasree Mahadevan, Shri Krishna