Jingunamani Jingunamani artwork

Song lyrics

Jingunamani Jingunamani

ஜிங்குனமணி ஜிங்குனமணி

46656 views

Singer · K.G. Ranjith, Sunidhi Chauhan

Lyrics · Viveka

The lyrics

ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சில ஆணி
ஹேய் வெண்கல கிண்ணி வெண்கல கிண்ணி
போல மின்னும் மந்திர மேனி

நான் வெட்கத்துக்கு பக்கத்தில போகாதவ
ஒரு நூலேயில்லா சேல கட்ட ஆளானவ அட
நீ வந்தா என் பந்தா காலி

ஆம்மாங்கோ ஆம்மாங்கோ
ஆம்மாங்கோ ஆம்மாங்கோ

ஹேய் ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சில ஆணி
ஹேய் வெண்கல கிண்ணி வெண்கல கிண்ணி
போல மின்னும் மந்திர மேனி

இது என்ன ஒடம்பா
விடகோழி குழம்பா
புரியாம நான் பாக்குறேன்

சமைச்சது இல்லை
சமைஞ்சது தான்டா
உனக்காக இலை போடுறேன்

ரிக்டர் வாச்சு பார்த்தா
நீ பத்து எர்த் க்விக்கு
ஒட்டுமொத்தம் உடலாகுதே…

வெட்டி வச்சு போனா
ஒரு வாட்டர்மெலன் கேக்கு
பக்கம் வந்தா குளிர் ஆகுமே ஹே…
கேட் டு ஹதர் வேனும் நம்ம கெட்டுபோக
ஆம்மாங்கோ ஆம்மாங்கோ

ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சில ஆணி
ஹேய் வெண்கல கிண்ணி வெண்கல கிண்ணி
போல மின்னும் மந்திர மேனி

ஜிங்குனமணி ஜிங்குனமணி
கிட்டவாடி

ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சில ஆணி

ஹேய் வெண்கல கிண்ணி வெண்கல கிண்ணி
போல மின்னும் மந்திர மேனி

நீ வெட்கத்துக்கு பக்கத்தில போகாதவ
ஒரு நூலேயில்லா சேல கட்ட ஆளானவ

அட நீ வந்தா
என் பந்தா காலி

ஆம்மாங்கோ ஆம்மாங்கோ
ஆம்மாங்கோ ஆம்மாங்கோ

ஹேய் ஹேய் கோ…
ஹேய் ஹேய் கோ…
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Jilla

Keep listening

More from this movie

  1. Jilla Jilla ஜில்லா ஜில்லா

    Sung by Santhosh Hariharan, Deepak, Anand, Shenbagaraj

  2. Kandaangi Kandaangi கண்டாங்கி கண்டாங்கி

    Sung by Vijay, Shreya Ghoshal

  3. Jingunamani Jingunamani ஜிங்குனமணி ஜிங்குனமணி

    Sung by K.G. Ranjith, Sunidhi Chauhan

  4. Verasa Pogayile வெரசா போகையில

    Sung by D. Imman

  5. Pattu Onnu பாட்டு ஒன்னு

    Sung by S. P. Balasubramanyam, Shankar Mahadevan

  6. Yeppa Maama Treatu எப்ப மாமா ட்ரீட்டு

    Sung by D. Imman, A.V. Pooja, Snigdha Chandra