Song lyrics
Thanmanam Ulla Nenjum
தன்மானம் உள்ள
20374 views
Singer · Kamal Haasan
Lyrics · Vaali
The lyrics
தன்மானம் உள்ள நெஞ்சம் எந்நாளும் தாழாது
செவ்வானம் மின்னல் வெட்டி மண் மீது வீழாது
காவேரி தாய் மடியில் வாழ்ந்த பிள்ளையடி
காற்றாடி போல் அறுந்து வீழ்வதில்லையடி
அன்பான உறவு கண்டு கூடு கட்டி ஆடுவேன்
அந்நாளில் நானிருந்த வாழ்கையை தான் தேடுவேன்
அன்று சொன்னான் பாரதி சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லையடி
எந்தன் எண்ணம் என்றைக்கும் தோல்வி என்பதை எற்றதில்லையடி
ஹே தைய்யம் திய்யம் தக்கு திய்யம் தக்கு
ஹே தைய்யம் திய்யம் தக்கு திய்யம் தக்கு
ஹே தைய்யம் திய்யம் தக்கு திய்யம் தக்கு
ஓ தைய்யம் திய்யம் தக்கு திய்யம் தக்கு
செவ்வானம் மின்னல் வெட்டி மண் மீது வீழாது
காவேரி தாய் மடியில் வாழ்ந்த பிள்ளையடி
காற்றாடி போல் அறுந்து வீழ்வதில்லையடி
அன்பான உறவு கண்டு கூடு கட்டி ஆடுவேன்
அந்நாளில் நானிருந்த வாழ்கையை தான் தேடுவேன்
அன்று சொன்னான் பாரதி சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லையடி
எந்தன் எண்ணம் என்றைக்கும் தோல்வி என்பதை எற்றதில்லையடி
ஹே தைய்யம் திய்யம் தக்கு திய்யம் தக்கு
ஹே தைய்யம் திய்யம் தக்கு திய்யம் தக்கு
ஹே தைய்யம் திய்யம் தக்கு திய்யம் தக்கு
ஓ தைய்யம் திய்யம் தக்கு திய்யம் தக்கு
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Sri Ranganathanin ஸ்ரீரங்க ரங்க நாதனின்
Sung by S. P. Balasubramanyam, Uma
-
Solladha Raagangal சொல்லாத ராகங்கள்
Sung by S. P. Balasubrahmanyam, S. Janaki
-
Engeyo Thikkudesai எங்கேயோ திக்கு
Sung by Kamal Haasan
-
Anbana Thayai அன்பான தாயை
Sung by S. P. Balasubramaniam
-
Thanmanam Ulla Nenjum தன்மானம் உள்ள
Sung by Kamal Haasan
-
Pongalo Pongal பொங்கலோ பொங்கல்
Sung by K. S. Chithra