Engeyo Thikkudesai artwork

Song lyrics

Engeyo Thikkudesai

எங்கேயோ திக்கு

17391 views

Singer · Kamal Haasan

Lyrics · Vaali

The lyrics

எங்கேயோ திக்கு திசை

எங்கேயோ திக்கு திசை காணாத தூரம்தான்
அம்மாடி வந்ததென்ன என் வாழ்கை ஓடம்தான்

காவேரி தீரம் விட்டு கால்கள் வந்ததடி
காணாத சோகம் எல்லாம் கண்கள் கண்டதடி

கைமாறி நான் வளர்த்த பச்சைக்கிளி போனது
கண்ணார நானும்காண இத்தனை நாள் ஆனது

இரு கண்ணே செந்தமிழ்த்தேனே தந்தையின் பாசம் வென்றதடி
பசும் பொன்னே செவ்வந்திப்பூவே இத்துடன் சோகம் சென்றதடி
நான் கங்கா நதியை காணும் பொழுது உண்மை விளங்குது
அட இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது
சில பொல்லா மனங்கள் பாவக்கறையை நீரில் கழுவுது
இந்த முட்டாள்தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Mahanadhi

Keep listening

More from this movie

  1. Sri Ranganathanin ஸ்ரீரங்க ரங்க நாதனின்

    Sung by S. P. Balasubramanyam, Uma

  2. Solladha Raagangal சொல்லாத ராகங்கள்

    Sung by S. P. Balasubrahmanyam, S. Janaki

  3. Engeyo Thikkudesai எங்கேயோ திக்கு

    Sung by Kamal Haasan

  4. Anbana Thayai அன்பான தாயை

    Sung by S. P. Balasubramaniam

  5. Thanmanam Ulla Nenjum தன்மானம் உள்ள

    Sung by Kamal Haasan

  6. Pongalo Pongal பொங்கலோ பொங்கல்

    Sung by K. S. Chithra