Aththane Aththane Azhagu artwork

Song lyrics

Aththane Aththane Azhagu

அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட

2155 views

Singer · S. Janaki

Lyrics · Vairamuthu

The lyrics

அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட
இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது
அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட
இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது

இரவே இரவே உறங்காதே
நிலவே நிலவே இறங்காதே
அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட
இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது...

முல்லை பூவின் நறுமணம் வேறு
ரோஜா பூவின் வாசனை வேறு
தாழ்ப்பாள் போட்டு குளிப்பது வேறு
தாவும் நதியில் குளிப்பது வேறு

அழுக்கு தீர எப்போதும் குளித்தவன் யார்
ஆசைத் தீர எப்போதும் சுவைத்தவன் யார்
சிவ பெருமானை நீ கேளு
ஒன்றுடன் நின்றவன் யார்

அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட
இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது

நெருப்பை அணைத்து படுத்திட ஆசை
நிலவில் விழுந்து குளித்திட ஆசை
மலரில் தூங்கும் பனித்துளிப் போலே
உனது மார்பில் உறங்கிட ஆசை

ஜன்னல் திரை எல்லாமே போட்டுவிட்டு
சந்தேகமே இல்லாமல் சாத்திவிட்டு
இனி உன் பாடு என் பாடு
உத்தரவிட்டு விட்டேன்

அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட
இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது
அலையில் மிதந்தேன் மீன் போலே
உலையில் விழுந்தேன் உன்னாலே

அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட
இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது....
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Sonthakkaran

Keep listening

More from this movie

  1. Aththane Aththane Azhagu அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட

    Sung by S. Janaki

  2. Idhala Kudhala Madhana இதல குதல மதன மேனி வந்தது

    Sung by Malasiya Vasudevan, S. P. Shailaja

  3. Katti Thangame Unnai கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன்

    Sung by SP. Balasubramaniam, S. Janaki

  4. Katti Thangame Unnai கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன்

    Sung by S. Janaki, K. J. Jesudass

  5. Katti Thangame Unnai கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன்

    Sung by S. Janaki

  6. Kodampakkam Virugampakkam கோடம்பாக்கம் விருகம்பாக்கம் பக்கம் போவோமா

    Sung by SP. Balasubramaniam, S. P. Shailaja

  7. Sonthakkaran Yaar Sonthakkaran சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்

    Sung by SP. Balasubramaniam, Vairamuthu

  8. Thimingalathai Muzhungiputtu திமிங்கலத்தை முழுங்கிபுட்டு

    Sung by SP. Balasubramaniam

  9. Pattu Sattai Pottu பட்டு சட்டை போட்டு வந்த மைனா உன்ன

    Sung by SP. Balasubramaniam