Song lyrics
Katti Thangame Unnai
கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன்
1967 views
Singer · SP. Balasubramaniam, S. Janaki
Lyrics · Vairamuthu
The lyrics
பெண் : கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன்
சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்
சின்ன ராஜாங்கம் ஒண்ணு கட்டிக் கொடுப்பேன்
எந்தன் ராணிக்கு வைரம் கொட்டிக் கொடுப்பேன்
என்னை நம்புங்கள் புன்னகை சிந்துங்கள்
கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன்
சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்
ஆண் : என்ன குறையோ என்னிடத்தில் சொல்லு கண்ணே
வெண்ணிலவை நான் பொம்மை செய்வேன்
கண்ணில் வழியும் கண்ணீர் துளி காயும் முன்னே
கண்ணீர் துளிக்கு ஞாயம் செய்வேன்
சீதை அன்று சிதை போனாள் எரிந்தது நெருப்பும்
ராமன் இன்று சிறை போனான் இதுவொரு திருப்பம்
ராமன் அன்று சீதையை மீட்டு நடந்தான்
இன்று இலக்குவன் தான் ராமனை மீட்டுக் கொடுப்பான்
கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன்
சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்
எந்தன் கண்ணுக்குள் வைத்து காவல் இருப்பேன்
உந்தன் அன்னைக்கும் எந்தன் ஆவிக் கொடுப்பேன்
என்னை நம்புங்கள் புன்னகை சிந்துங்கள்
கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன்
சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்
கண்ணைத் துடைத்து மெல்ல நட மெல்ல நட
காவல் இருப்பேன் பின்னே பின்னே
கங்கை நதிக்கும் ரெண்டு பக்கம் கரை நின்று
காவல் இருக்கும் கண்ணே கண்ணே
வந்த உறவென்றுதானே உன்னை அன்று நினைத்தேன்
சொந்த உறவென்று இன்று இரு விழி நனைத்தேன்
சுற்றி வரும் பூமிதான் உள்ளவரைக்கும்
என் சொக்கத் தங்கக் கட்டியே சொந்தமிருக்கும்

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Aththane Aththane Azhagu அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட
Sung by S. Janaki
-
Idhala Kudhala Madhana இதல குதல மதன மேனி வந்தது
Sung by Malasiya Vasudevan, S. P. Shailaja
-
Katti Thangame Unnai கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன்
Sung by SP. Balasubramaniam, S. Janaki
-
Katti Thangame Unnai கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன்
Sung by S. Janaki, K. J. Jesudass
-
Katti Thangame Unnai கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன்
Sung by S. Janaki
-
Kodampakkam Virugampakkam கோடம்பாக்கம் விருகம்பாக்கம் பக்கம் போவோமா
Sung by SP. Balasubramaniam, S. P. Shailaja
-
Sonthakkaran Yaar Sonthakkaran சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்
Sung by SP. Balasubramaniam, Vairamuthu
-
Thimingalathai Muzhungiputtu திமிங்கலத்தை முழுங்கிபுட்டு
Sung by SP. Balasubramaniam
-
Pattu Sattai Pottu பட்டு சட்டை போட்டு வந்த மைனா உன்ன
Sung by SP. Balasubramaniam