Ora Siricha artwork

Song lyrics

Ora Siricha

ஓர சிரிச்சா

3283 views

Singer · M. M. Manasi, Srinisha Jayaseelan, Stephen Zechariah

Lyrics · Suriavelan

The lyrics

முறைச்சாலே சிரிச்சாலே
விழியால் வசியம் வக்கிறியே
அழகாலே மயக்காதே
மாமன் மனச தக்கிறியே

முறைச்சாலே சிரிச்சாலே
விழியால் வசியம் வக்கிறியே
அழகாலே மயக்காதே
மாமன் மனச தக்கிறியே

ஓ நெஞ்சுக்குள்ள கூசுற
ஆச மச்சானே
உள்ளுக்குள்ளே நோகுதே
மனச வெச்சாலே

உன் கண்ணுகுழி ஓரம்
இப்போ கிறங்கி நிக்கிற ஆளோ
என் நெஞ்சுக்குழி ஓரம்
அட புதஞ்சது உன் பேரோ

என் கண்ணுகுழி ஓரத்தில்
கிறங்கி நிக்கிற நீயும்
உன் நெஞ்சின் உள்ள ஈரத்தில்
பிறந்திருவேன் நானோ

நா ஓர சிரிச்சா

நா ஓர சிரிச்சா உரசி நின்னா
துடிக்கும் இதயம் நிக்காதா
எட்டி புடிடா கட்டி அணைச்சுக்க
இரவு எரியும்டா
நா ஓர சிரிச்சா உரசி நின்னா
துடிக்கும் இதயம் நிக்காதா
தீ பொறி நா என்ன உரசிக்க
இரவு எரியும்டா

சவ்வசவ்வோ சவ்வசவ்வோ
ஹோ ஓ ஓ …

ஓ முறச்சா ரசிக்க வெக்கிறியே
சிரிச்சா வசியம் வெக்கிறியே
விழியால் என்ன மயக்குறியே
நீ அழகே

அளவா நான் உரசயில
அழகா மினு மினுக்குறியே
மலரே நீ பூக்குறியே என் உசுரே

ஒரு நாள் விடியும்னு
காத்திருக்கேன்
வருவான் அவன் கண் பார்த்திட
தவம் கிடக்கிறேன்
அவன் தான் என் உயிருள்ள வர
காதலிக்கிற வரம் தான்
ஏன் என்ன பிரிஞ்சானோ
ஏன் மறந்தானோ

துளி தண்ணீர் கூட இல்லாம
துடிக்கிறேன் மீனா
உன் காதல் வந்து சேராம
தவிக்கிறேனா
நீ நெனைக்கிற போதெல்லாம்
சிலிக்குதே தானா
நீ என்ன மன்னிக்கையில் நா புதுசா
பிறந்திருவேனா

உன் கண்ணுகுழி ஓரம்
இப்போ கிறங்கி நிக்கிற ஆளோ
என் நெஞ்சுக்குழி ஓரம்
அட புதஞ்சது உன் பேரோ

என் கண்ணுகுழி ஓரத்தில்
கிறங்கி நிக்கிற நீயும்
உன் நெஞ்சின் உள்ள ஈரத்தில்
பிறந்திருவேன் நானோ

நா ஓர சிரிச்சா

நா ஓர சிரிச்சா உரசி நின்னா
துடிக்கும் இதயம் நிக்காதா
எட்டி புடிடா கட்டி அணைச்சுக்க
இரவு எரியும்டா
நா ஓர சிரிச்சா உரசி நின்னா
துடிக்கும் இதயம் நிக்காதா
தீ பொறி நா என்ன உரசிக்க
இரவு எரியும்டா

முறைச்சாலே சிரிச்சாலே
விழியால் வசியம் வக்கிறியே
அழகாலே மயக்காதே
மாமன் மனச தக்கிறியே

முறைச்சாலே சிரிச்சாலே
விழியால் வசியம் வக்கிறியே
அழகாலே மயக்காதே
மாமன் மனச தக்கிறியே

நா ஓர சிரிச்சா…அஅ…
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Randoms

Keep listening

More from this movie

  1. Future Pondati வாடியே காதலியே

  2. En Punnagai Needhanadi என் புன்னகை நீதான்டி

    Sung by Surya infiusics

  3. Hero Motor Song மனம் மெல்ல மெல்லத் துடிக்குதே

    Sung by A. R. Rahman

  4. Enjoy Enjaami Enjoy எஞ்சாமி

    Sung by Dhee (Dheekshitha)

  5. Kannal Pesi Pesi Kollathe கண்ணாலே பேசி பேசி கொல்லாதே

    Sung by Vijay Prakash

  6. Kutty Pattas என் குட்டி பட்டாசே

    Sung by Santhosh Dhayanidhi, Rakshita Suresh

  7. Asku Maaro அஸ்கு மாரோ

    Sung by K. Sivaangi, Dharan Kumar

  8. Indha Iravu Theervadharkullae இந்த இரவு தீர்வதற்குள்ளே

    Sung by RP Shravan

  9. Loner லோனர்

    Sung by Anand Aravindakshan, Nalini Vittobane

  10. Thappu Pannitten தப்பு பண்ணிட்டேன்

    Sung by Silambarasan

  11. Bathroom - Kadhasolla naanum கதை சொல்ல நானும்

    Sung by Madan Gowri, ofRo, Asal Kolaar

  12. Adi Penne அடி பெண்ணே ஒரு முறை

    Sung by Stephen Zechariah ft. Srinisha Jayaseelan

  13. Hallelujah காலையும் மாலையும் அல்லே-லூயா

    Sung by John Jebaraj

  14. Naan Un Paadal Ne En Thedal நான் உன் பாடல் நீ என் தேடல்

    Sung by Unknown

  15. Adipoli Adi poli அடி போலி

    Sung by Vignesh Ramakrishna, K. Sivaangi

  16. Adi penne reprise அடி பெண்ணே

    Sung by Stephen Zechariah

  17. Sollatha Kadhal Ellam Kallaraiyil சொல்லாத காதல் எல்லாம் கல்லறை

    Sung by Srinisha Jayaseelan, Stephen Zechariah

  18. Ora Siricha ஓர சிரிச்சா

    Sung by M. M. Manasi, Srinisha Jayaseelan, Stephen Zechariah