Oru Naal Iravil artwork

Song lyrics

Oru Naal Iravil

ஒரு நாள் இரவில்

7039 views

Singer · Benny Dayal, Tippu

The lyrics

ஒரு நாள் இரவில்
கண் உறக்கம் பிடிக்கவில்லை
வருவான் கண்ணன் என
நினைத்தேன் மறக்கவில்லை


ஒரு நாள் இரவில்
கண் உறக்கம் பிடிக்கவில்லை
வருவான் கண்ணன் என
நினைத்தேன் மறக்கவில்லை



திரு நாள் தேடி தோழியர் கூடி
சென்றார் திரும்பவில்லை
தினையும் பனையாய் வளர்ந்தே
இரு விழிகள் அரும்பவில்லை

ஒரு நாள் இரவில்
கண் உறக்கம் பிடிக்கவில்லை
வருவான் கண்ணன் என
நினைத்தேன் மறக்கவில்லை


இரவில் உலவும் திருடன்
அவன் என்றார்
திருடாது ஒரு நாளும்
காதல் இல்லையென்றேன்
எனையே அவன் பால் கொடுத்தேன்
என் இறைவன் திருடவில்லை

ஒரு நாள் இரவில்
கண் உறக்கம் பிடிக்கவில்லை
வருவான் கண்ணன் என
நினைத்தேன் மறக்கவில்லை
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kanden Kadhalai

Keep listening

More from this movie

  1. Oododi Poaraen ஓடோ ஓடோ ஓடோடி

    Sung by Lavanya, Rashmi Vijayan

  2. Kaatru Pudhidhaai காற்று புதிதாய் வீச கண்டேன்

    Sung by Rahul Nambiar

  3. Naan Mozhi Arindhen நான் மொழி அறிந்தேன்

    Sung by Sukhwinder Singh

  4. Oru Naal Iravil ஒரு நாள் இரவில்

    Sung by Benny Dayal, Tippu

  5. Suthudhu Suthudhu சுத்துது சுத்துது இந்தறு

    Sung by Hariharan

  6. Venpanju வெண் பஞ்சு மேகத்தில்

    Sung by Karthik, Udit Narayan