Kadavul Ethukku artwork

Song lyrics

Kadavul Ethukku

கடவுள் எதுக்கு காதல்

3544 views

Singer · K. S. Chithra

The lyrics

கடவுள் எதுக்கு காதல் இருக்கு வாழ்ந்திடுவேன்
ரணங்கள் கூட சுகமா இருக்கு தாங்கிடுவேன்

காதல் ஒரு கைக்குழந்தைதான்
தாயைக் கண்டால் கட்டிக் கொள்ளும் தான்

தாயைப் போல தான் என்னைத் தாங்கிக் கொள்கிறாய்
எந்த நூலையும் நீதான் வாங்கிக் கொள்கிறாய்

நன்றி சொல்லணும் நான் உனக்கு

கடவுள் எதுக்கு காதல் இருக்கு வாழ்ந்திடுவேன்
ரணங்கள் கூட சுகமா இருக்கு தாங்கிடுவேன்

வாழும் போதே சாகவும் வழிகள் சொல்லும் மானுடம்
காதல் தான் இல்லையேல் பூமி என்ன ஆகுமோ

இரண்டு இதயம் இல்லை மாற்றி கொண்டு வாழ
இரண்டு பிறவி இல்லை உன்னை பிரிந்து சேர
உன்னை இன்றி நானிங்கே என்ன கேட்கப் போகிறேன்

கருவறை இன்றியே சுமக்கின்றாய் நீ என்னை
காதல் காவல் இருக்கு மரணம் இல்லை எனக்கு
இந்த உலகம் எதுக்கு நீதான் உலகம் எனக்கு

கடவுள் எதுக்கு காதல் இருக்கு வாழ்ந்திடுவேன்
ரணங்கள் கூட சுகமா இருக்கு தாங்கிடுவேன்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Thee Nagar

Keep listening

More from this movie

  1. Ayiram Ayiram Koilkalai ஆயிரம் கோவில்களைவிட

    Sung by Nakul, Senthil Das

  2. Kadavul Ethukku கடவுள் எதுக்கு காதல்

    Sung by K. S. Chithra

  3. Neeye En Soma நீயே என் சராய

    Sung by Jassie Gift, Reshmi

  4. Oothu Oothuda ஊத்துடா ஊத்துடா

    Sung by Naveen, Anupama, Saindhavi

  5. Potta Pulla Venumaadi பொட்டப்புள்ள வேணுமாடி

    Sung by Prasanna, Sujatha

  6. Thaliyum Vendam தாலியும் வேண்டாம்

    Sung by Naveen, Sujatha