Song lyrics
Ayiram Ayiram Koilkalai
ஆயிரம் கோவில்களைவிட
2905 views
Singer · Nakul, Senthil Das
The lyrics
ஆயிரம் ஆயிரம் கோவில்களைவிட ஆத்தா மேலடா
நபிகள் நாயகம் சொர்க்கம் என்றது தாயின் காலடா
கோவில் கருவறையில் சிற்பத்திற்க்கு
பாலாபிஷேகம் செய்வார்கள் தாயோ கருவறையை விட்டு
வெளியில் வைத்தும் பாலாபிஷேகம் செய்வாளே
ஆண்டவன் கூட படைப்பான் காப்பான் அழிப்பானே
நல்ல தாயோ படைப்பாள் காப்பாள் அழிக்க மறுப்பாளே
காலை மாலை உழைக்கும் உழைப்பு ஆளையே மாத்துதடா
உள்ளமும் குன்றி உழைத்த உழைப்பு உயரே சேர்க்குதடா
பூத்தது வேர்வை மட்டும் அல்ல வெற்றியும் பூத்ததடா
ஒத்த ரூபா துட்டு பணக்கட்டுகள் சேர்க்குதடா
வேலைவாய்ப்பு நிலையம் எதற்கு
வேலை உந்தன் மனதிலிருக்கு
கண்கள் தன்னில் கடவுள் இருக்கு
தாயை வணங்கி வேலை துவக்கு
திருமணத்தில் இருவரிணைந்து மூவர் ஆவாரே
நட்பினிலே மூவர் இணைந்து ஒருவர் ஆவாரே
பல தாயின் கருவறை குழந்தைகளாய் இருந்தோம்
ஒரே தாயின் கருவறையில் உட்கார்ந்திருந்தோம்
அதுதான் அதுதான் கல்லூரி
ஆண்டவன் கொடுத்த முகவரி
தலைமுடிகள் அத்தனையே தர்மங்கள் செய்வோம் அத்தனை
வேர்வை துளிகள் எத்தனையோ
வெற்றிகள் சேரும் அத்தனை

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Ayiram Ayiram Koilkalai ஆயிரம் கோவில்களைவிட
Sung by Nakul, Senthil Das
-
Kadavul Ethukku கடவுள் எதுக்கு காதல்
Sung by K. S. Chithra
-
Neeye En Soma நீயே என் சராய
Sung by Jassie Gift, Reshmi
-
Oothu Oothuda ஊத்துடா ஊத்துடா
Sung by Naveen, Anupama, Saindhavi
-
Potta Pulla Venumaadi பொட்டப்புள்ள வேணுமாடி
Sung by Prasanna, Sujatha
-
Thaliyum Vendam தாலியும் வேண்டாம்
Sung by Naveen, Sujatha