Nilavu Thoongum Neram artwork

Song lyrics

Nilavu Thoongum Neram

நிலவு தூங்கும் நேரம்

50040 views

Singer · S. Janaki

The lyrics

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்


நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
நானுனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாழுமிந்த சொந்தம்
நான் இனி நீ... நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்


கீதை போலக் காதல் மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம் ஏன் தயக்கம்
கண்ணே வா இங்கே

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kunguma Chimil

Keep listening

More from this movie

  1. Goodsu vandiyile கூட்ஸ் வண்டியிலே

    Sung by Malaysia Vasudevan, S. Janaki

  2. Kai Valikkuthu Kai Valikkuthu கை வலிக்கிது

    Sung by Malaysia Vasudevan, S. Janaki

  3. Nilavu Thoongum Neram நிலவு தூங்கும் நேரம்

    Sung by S. Janaki

  4. Nilavu Thoongum Neram (duet) நிலவு தூங்கும் நேரம்

    Sung by S. Janaki, S. P. Balasubramaniam

  5. Poongatre Thendathey பூங்காற்றே தீண்டாதே

    Sung by S. Janaki

  6. Vaichalam Nethi Thankaiyalaey வெச்சாலாம் நெத்திப்பொட்டு

    Sung by Malaysia Vasudevan, Vani Jayaram