Song lyrics
Poongatre Thendathey
பூங்காற்றே தீண்டாதே
5708 views
Singer · S. Janaki
The lyrics
பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே
பூவிழி மாதிவல் நீ தொடும் போதிவல்
போராடும் எண்ணங்கள் தாங்கதே
என் பொன்மேனி கண்மூடி தூங்கதே
பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே
வெள்ளி ரத மேகமே செல்லுகின்ற போதிலே
என்னருமை மன்னனை கண்டு வருவாய்
கன்னி இலம் பூங்கொடி காதல் எனும் வியாதியில்
துன்பம் படும் சேதியை சொல்லி வந்து சேருவாய்
தேகத்தில் மோகத் தீ ஆராமல்
தீண்டிடும் சூடத்தில் தேகத்தின் மாடத்தில்
என் கன்னன் கை சேர சொல்வாயே
அடி என் பூஜை நீ சொல்ல செல்வாயோ
பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கண்ணனவன் காலடி கண்டு தினம் சேரடி
என்றும் உந்தன் பாதையில் இன்பங்கலடி
கங்கை நதி போலவே மங்கை மனம் ஓடுதே
பொங்கி பல ராகமே இந்த மனம் பாடுதே
பல்லாக்கில் ஊர்கோலம் போகாதோ
மாதிவல் மானினம் பூவிதழ் தேனினம்
உன்னாமல் ஏங்காதோ எண்ணுள்ளம்
இனி என்னோடு ஒன்றாகும் உன்னுள்ளம்
பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே
பூவிழி மாதிவல் நீ தொடும் போதிவல்
போராடும் எண்ணங்கள் தாங்கதே
என் பொன்மேனி கண்மூடி தூங்கதே
பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே
பூவிழி மாதிவல் நீ தொடும் போதிவல்
போராடும் எண்ணங்கள் தாங்கதே
என் பொன்மேனி கண்மூடி தூங்கதே
பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே
வெள்ளி ரத மேகமே செல்லுகின்ற போதிலே
என்னருமை மன்னனை கண்டு வருவாய்
கன்னி இலம் பூங்கொடி காதல் எனும் வியாதியில்
துன்பம் படும் சேதியை சொல்லி வந்து சேருவாய்
தேகத்தில் மோகத் தீ ஆராமல்
தீண்டிடும் சூடத்தில் தேகத்தின் மாடத்தில்
என் கன்னன் கை சேர சொல்வாயே
அடி என் பூஜை நீ சொல்ல செல்வாயோ
பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கண்ணனவன் காலடி கண்டு தினம் சேரடி
என்றும் உந்தன் பாதையில் இன்பங்கலடி
கங்கை நதி போலவே மங்கை மனம் ஓடுதே
பொங்கி பல ராகமே இந்த மனம் பாடுதே
பல்லாக்கில் ஊர்கோலம் போகாதோ
மாதிவல் மானினம் பூவிதழ் தேனினம்
உன்னாமல் ஏங்காதோ எண்ணுள்ளம்
இனி என்னோடு ஒன்றாகும் உன்னுள்ளம்
பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே
பூவிழி மாதிவல் நீ தொடும் போதிவல்
போராடும் எண்ணங்கள் தாங்கதே
என் பொன்மேனி கண்மூடி தூங்கதே
பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Goodsu vandiyile கூட்ஸ் வண்டியிலே
Sung by Malaysia Vasudevan, S. Janaki
-
Kai Valikkuthu Kai Valikkuthu கை வலிக்கிது
Sung by Malaysia Vasudevan, S. Janaki
-
Nilavu Thoongum Neram நிலவு தூங்கும் நேரம்
Sung by S. Janaki
-
Nilavu Thoongum Neram (duet) நிலவு தூங்கும் நேரம்
Sung by S. Janaki, S. P. Balasubramaniam
-
Poongatre Thendathey பூங்காற்றே தீண்டாதே
Sung by S. Janaki
-
Vaichalam Nethi Thankaiyalaey வெச்சாலாம் நெத்திப்பொட்டு
Sung by Malaysia Vasudevan, Vani Jayaram