Song lyrics
Vetti Veru Vasam
வெட்டி வேறு வாசம்
60325 views
Singer · Malaysia Vasudevan, S. Janaki
Lyrics · Vairamuthu
The lyrics
வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே
வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம்
பச்ச கிளியோ பொட்டுகிருச்சு இச்ச கிளியோ ஒத்துகிருச்சு
வச்சச நெருப்பு ஒத்திகிருச்சு பச்ச மனச பத்துகிருச்சு
கைய கட்டி நிக்க சொன்ன காட்டு வெள்ளம் நிக்காது
காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது
சாமி கிட்ட கேளு யாரு போட்ட கோடு
பஞ்சுக்குள்ள தீய வெச்சு சுத்தி வச்சவக யாரு
வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே
வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம்
உன்ன கண்டு நான் சொக்கி நிக்குறேன்
கண்ணுக்குள்ள நான் கண்ணி வெக்கிறேன்
சொல்லாம தான் தத்தளிக்கிறேன்
தாளாம தான் தள்ளி நிக்கிறேன்
பாசம் உள்ள பந்தம் இத பாவமுன்னு சொல்லாது
குருவி கட்டும் கூட்டுக்குள்ள குண்டு வெக்க கூடாது
புத்தி கேட்ட தேசம் பொடி வெச்சு பேசும்
சாதி மத பேதம் எல்லாம்
முன்னவங்க செஞ்ச மோசம்

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Hey Kiliyirukku கிளியிருக்கு பழமிருக்கு
Sung by Ilaiyaraaja
-
Yeh Kuruvi ஏ குருவி
Sung by Malaysia Vasudevan, S. Janaki
-
Antha Nilava Than அந்த நிலாவ தான்
Sung by Ilaiyaraaja, K. S. Chithra
-
Eratha Malai Mele ஏறாத மல மேலே
Sung by Malaysia Vasudevan, S. Janaki
-
Poongatru Thirumbuma பூங்காற்று திரும்புமா
Sung by Malaysia Vasudevan, S. Janaki
-
Raasave Unna Nambi ராசாவே உன்னை நம்பி
Sung by S. Janaki
-
Vetti Veru Vasam வெட்டி வேறு வாசம்
Sung by Malaysia Vasudevan, S. Janaki