Eratha Malai Mele artwork

Song lyrics

Eratha Malai Mele

ஏறாத மல மேலே

18299 views

Singer · Malaysia Vasudevan, S. Janaki

Lyrics · Vairamuthu

The lyrics

ஏறாத மல மேலே.... ஆ...
எலந்த பழுத்திருக்கு எலந்த பழுத்திருக்கு 
ஏறி உலுப்பட்டுமா... ஆ...
எசப் பாட்டு படிக்கட்டுமா எலுமிச்சம் கண்ணுகளா 
எஞ்சோட்டுப் பொண்ணுகளா

கிண்டல பாரு கிண்டல
அதெல்லாம் ஒஞ்சோட்டு பொண்டுகளா அது
பேரு தான் பெருசா

டேய்... போடா பொடி மொட்ட

ஏறாத மல மேலே.... ஆ...
ஏ... எலந்த பழுத்திருக்கு எலந்த பழுத்திருக்கு 
ஏறி உலுப்பவில்லையா
இன்னும் கொஞ்சம் நாளிருக்கு 
இன்னும் கொஞ்சம் நாளிருக்கு 

ஏலே... எவடி அவ 
எம் பாட்டுக்கு எதிர் பாட்டு பாடுறவ


அடி மாம்போத்து கர மேல... ஏ...
மயிருணத்தும் சின்னவளே
மயிருணத்தும் சின்னவளே
பாறையில நானிருந்து...
பாடும் குரல் கேக்கலையா
பாடும் குரல் கேக்கலையா
பாட்டுச் சத்தம் கேக்கலையா
பாட்டுச் சத்தம் கேக்கலையா
பாட்டுச் சத்தம் கேக்கலையா
பாட்டுச் சத்தம் கேட்டதையா
ஒம் பாட்டுச் சத்தம் கேட்டதையா
கூப்பிடுற சத்தமெல்லாம் 
குயிலுச் சத்தமின்னுருந்தேன்
குயிலுச் சத்தமின்னுருந்தேன்
அடி என் சத்தம் நின்னிருந்தா
என்னாடி நீ செஞ்சிருப்ப
என்னாடி நீ செஞ்சிருப்ப
ஒங்க சத்தம் நின்னிருந்தா
ஓடோடி நான் வந்திருப்பேன்
ஓடோடி நான் வந்திருப்பேன்
ஓடோடி வந்திருந்தா 
ஓடப் பக்கம் போயிருப்போம்
அடி ஓடப் பக்கம் அடி ஓடப் பக்கம்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Muthal Mariyathai

Keep listening

More from this movie

  1. Hey Kiliyirukku கிளியிருக்கு பழமிருக்கு

    Sung by Ilaiyaraaja

  2. Yeh Kuruvi ஏ குருவி

    Sung by Malaysia Vasudevan, S. Janaki

  3. Antha Nilava Than அந்த நிலாவ தான்

    Sung by Ilaiyaraaja, K. S. Chithra

  4. Eratha Malai Mele ஏறாத மல மேலே

    Sung by Malaysia Vasudevan, S. Janaki

  5. Poongatru Thirumbuma பூங்காற்று திரும்புமா

    Sung by Malaysia Vasudevan, S. Janaki

  6. Raasave Unna Nambi ராசாவே உன்னை நம்பி

    Sung by S. Janaki

  7. Vetti Veru Vasam வெட்டி வேறு வாசம்

    Sung by Malaysia Vasudevan, S. Janaki