Song lyrics
Aalagu Mugam
அழகு முகம் மலர்ந்து
2294 views
Singer · V. Prasanna
Lyrics · Yugabharathi
The lyrics
அழகு முகம் மலர்ந்து
தாயின் மடி கடந்து
உலகை இரசித்திருக்கும் குழந்தையே
எதிலும் மனம் உடைந்து
வெறுமை என உணர்ந்து
தனிமை ருசித்திருக்கும் முதுமையே
சிலர் வாழ்க்கை
இன்று தொடங்குமே
வரும் நாளை எண்ணி இயங்குமே
நாம் வாழும் வாழ்க்கை
நீண்ட தூரப்பயணமே
அதை வாழ்ந்துப் பார்க்கத்
தூண்டும் நம்மை உலகமே
தினம் ஒவ்வொரு
நொடியிலும் பயணமே
வரும் ஒவ்வொரு
விடியலும் பயணமே
புதியத்தோற்றங்களும்
புதிய மாற்றங்களும்
கனவைத் தருகிறது வாழ்க்கையில்
புதியக்கேள்விகளும
புதியத்தேடல்களும்
முழுமையடைகிறது பூமியில்
இதில் நீயும் நானும் பயணியே
வரும் வாழ்வும் தாழ்வும பயணமே
இது காலந்தோறும் மாறிடாமல் தொடருமே
இதைக்காதலோடு ஏற்கவேண்டும் எவருமே
தாயின் மடி கடந்து
உலகை இரசித்திருக்கும் குழந்தையே
எதிலும் மனம் உடைந்து
வெறுமை என உணர்ந்து
தனிமை ருசித்திருக்கும் முதுமையே
சிலர் வாழ்க்கை
இன்று தொடங்குமே
வரும் நாளை எண்ணி இயங்குமே
நாம் வாழும் வாழ்க்கை
நீண்ட தூரப்பயணமே
அதை வாழ்ந்துப் பார்க்கத்
தூண்டும் நம்மை உலகமே
தினம் ஒவ்வொரு
நொடியிலும் பயணமே
வரும் ஒவ்வொரு
விடியலும் பயணமே
புதியத்தோற்றங்களும்
புதிய மாற்றங்களும்
கனவைத் தருகிறது வாழ்க்கையில்
புதியக்கேள்விகளும
புதியத்தேடல்களும்
முழுமையடைகிறது பூமியில்
இதில் நீயும் நானும் பயணியே
வரும் வாழ்வும் தாழ்வும பயணமே
இது காலந்தோறும் மாறிடாமல் தொடருமே
இதைக்காதலோடு ஏற்கவேண்டும் எவருமே
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Siru Punnagai சிறு புன்னகை
Sung by V. Prasanna
-
Kanavu sila samayam கனவு சில சமயம்
Sung by V. Prasanna
-
Ulagam Ninaivil Illai உலகம் நினைவில் இல்லை
Sung by Mahathi, V.Prasanna
-
Anjal Petti அஞ்சல் பெட்டியைக்
Sung by Karthik
-
Nila Ne Vaanam நிலா நீ வானம்
Sung by Chinmayi, Vijay Yesudas
-
Mozhi Illamalae மொழி இல்லாமலே
Sung by Madhu Balakrishnan
-
Aalagu Mugam அழகு முகம் மலர்ந்து
Sung by V. Prasanna
-
Mudru Naal Aagume மூன்று நான் ஆகுமே
Sung by Karthik
-
Ohh Ohh தீர்ந்ததே பெருங்கடல் தாகமே
Sung by Vijay Yesudas
-
Varum Vazhi Engum வரும் வழி எங்குமே
Sung by Ranjani