Priyasakhi artwork

Song lyrics

Priyasakhi

பிரியசகி பிரியசகி

17491 views

Singer · Mano, S. Janaki

Lyrics · Vaali

The lyrics

ஆண் : பிரியசகி பிரியசகி
வருவேன் வாசல் தேடி வருத்தம் ஏனடி
தருவேன் பாடல் கோடி தனிமை ஏதடி
இளைய தேகம் ஓ ஓ இணைய வேண்டும்

{பெண் : பிரியசகி நான் பிரியசகி பிரியசகி உன் பிரியசகி

பெண்குழு : ஹஹா ஹஹா ஹஹா ஹஹா} (ஓவர்லப்)

பெண் : வருவாய் வாசல் தேடி வருந்தும் பூங்கொடி
தருவாய் பாடல் கோடி தவிக்கும் பைங்கிளி
ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா
இளைய தேகம் ஓ ஓ இணைய வேண்டும்
இனிய ராகம் ஓ ஓ புனைய வேண்டும்

{ஆண் : பிரியசகி ஓ பிரியசகி

பெண்குழு : ஹஹா ஹஹா} (ஓவர்லப்)

***

ஆ&பெ குழு : ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா
ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா
ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா
ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா

{பெண் : காதலன் வீரமிகு
ஆண்மகன் ஆண்மகன்
பெண்குழு : ஹஹா ஹஹா} (ஓவர்லப்)
{பெண் : காவலை மீறிவரும்
நாயகன் நாயகன்
பெண்குழு : ஹஹா ஹஹா} (ஓவர்லப்)

{பெண் : காதலன் வீரமிகு
ஆண்மகன் ஆண்மகன்
பெண்குழு : ஹஹா ஹஹா} (ஓவர்லப்)
{பெண் : காவலை மீறிவரும்
நாயகன் நாயகன்
பெண்குழு : ஹஹா ஹஹா} (ஓவர்லப்)

ஆண் : பார்வை ஒன்று காட்டு கண்மணி
பூமி தன்னைக் கையில் ஏந்துவேன்
வார்த்தை ஒன்று பேசு பொன்மணி
மேகம் போல வானில் நீந்துவேன்

பெண் : வானமும் வையமும் வாழ்த்துமே ஓ

{ஆண் : பிரியசகி ஓ பிரியசகி
பெண்குழு : ஹஹா ஹஹா} (ஓவர்லப்)

{ஆண் : பிரியசகி ஓ பிரியசகி
பெண்குழு : ஹஹா ஹஹா} (ஓவர்லப்)


***

ஆ&பெ குழு : ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா
ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா
ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா
ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா

{பெண் : கூண்டிலே காதல் குயில் வாடுது வாடுது
பெண்குழு : ஹஹா ஹஹா} (ஓவர்லப்)

{பெண் : கொண்டுபோ கூவி உனைத் தேடுது தேடுது
பெண்குழு : ஹஹா ஹஹா} (ஓவர்லப்)

{பெண் : கூண்டிலே காதல் குயில் வாடுது வாடுது
பெண்குழு : ஹஹா ஹஹா} (ஓவர்லப்)

{பெண் : கொண்டுபோ கூவி உனைத் தேடுது தேடுது
பெண்குழு : ஹஹா ஹஹா} (ஓவர்லப்)

ஆண் : வெண்ணிலாவைச் சிறையில் வைப்பதா
மானம் என்ன வெளியில் நிற்பதா
வீரமான நெஞ்சமில்லையா
நெஞ்சில் இந்த வஞ்சியில்லையா

பெண் : நீ வரும் பாதையைப் பார்க்கிறேன் ஓ

{பெண் : பிரியசகி நான் பிரியசகி
பெண்குழு : ஹஹா ஹஹா} (ஓவர்லப்)

{பெண் : பிரியசகி உன் பிரியசகி
பெண்குழு : ஹஹா ஹஹா} (ஓவர்லப்)

ஆண் : வருவேன் வாசல் தேடி வருத்தம் ஏனடி
தருவேன் பாடல் கோடி தனிமை ஏதடி

பெண் : இளைய தேகம் ஓ ஓ இணைய வேண்டும்

ஆண் : இனிய ராகம் ஓ ஓ.புனைய வேண்டும்

{பெண் : பிரியசகி நான் பிரியசகி
பெண்குழு : ஹஹா ஹஹா} (ஓவர்லப்)

{ஆண் : பிரியசகி ஓ பிரியசகி
பெண்குழு : ஹஹா ஹஹா} (ஓவர்லப்)
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Gopura Vasalile

Keep listening

More from this movie

  1. Natham Ezhundhatha நாதம் எழுந்ததடி

    Sung by S. Janaki

  2. Priyasakhi பிரியசகி பிரியசகி

    Sung by Mano, S. Janaki

  3. Keladi En Paavayae கேளடி என்

    Sung by S. P. Balasubramaniam

  4. Kadhal Kavithaigal காதல் கவிதைகள்

    Sung by K. S. Chithra, S. P. Balasubramaniam

  5. Thalattum Pongkaatru தாலாட்டும் பூங்காற்று

    Sung by S. Janaki

  6. Thevadhai Pohl தேவதை போல்

    Sung by Malaysia Vasudevan