Dil Dil Dil Manadhil artwork

Song lyrics

Dil Dil Dil Manadhil

தில் தில் மனதில்

21458 views

Singer · P. Susheela, S. P. Balasubramaniam

Lyrics · Vaali

The lyrics

தில் தில் தில் தில் மனதில்.. ஒரு தல் 
தல் தல் தல் காதல் லவ் லவ் லவ்..


தில் தில் தில் தில் மனதில் 
ஒரு தல் தல் தல் தல்காதல் 
ஆஹா.. தில் தில் தில் தில் மனதில்..
ஒரு தல் தல் தல் தல் காதல் 

ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஆடல் பாடல் கூடல்

ஆ.. தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்


வளர்ந்த நாள் முதல் கார்குழலும் 
அழைக்குதே உன்னைப் பூச்சூட

மயக்கமேனடி பூங்குயிலே
தவிக்கிறேனடி நான் கூட

விளக்கு வைத்தால் துடித்திருப்பேன்
படுக்கையில் நான் புரண்டிருப்பேன்

கைகள் படாத இடந்தான் இப்போது
ஆசை விடாத சுகந்தான் அப்போது

ஏக்கம் ஏதோ கேட்கும்

ம்...ம் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஆ ஆடல் பாடல் கூடல்

ஆ.. தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்


மழைக்கு ஏங்கிய மாந்தளிரே 
உனக்கு நான் சிறு தூறல்தான்

வியர்த்து வாடிய மெய் சிலிர்க்க
உனக்கு நான் மலைச்சாரல்தான்

அடுத்த கட்டம் நடப்பதெப்போ
எனக்கு உன்னைக் கொடுப்பதெப்போ

மாலையிடாமல் வசந்தம் வராது
வேளை வராமல் பெண் உன்னைத் தொடாது

போதும் போதும் ஊடல்

ஆ... தில் தில் தில் தில் மனதில் 
ஒரு தல் தல் தல் தல் காதல்

ஆஹா.. தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்

ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஆடல் பாடல் கூடல்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Mella Thirandhathu Kadhavu

Keep listening

More from this movie

  1. Kuzhaloodum Kannanukku குழலூதும் கண்ணனுக்கு

    Sung by K. S. Chithra

  2. Vaa Vennila வா வெண்ணிலா

    Sung by S. Janaki, S. P. Balasubramaniam

  3. Thedum Kan Paarvai தேடும் கண் பார்வை

    Sung by S. Janaki, S. P. Balasubramaniam

  4. Ooru Sanam ஊரு சனம் தூங்கிருச்சு

    Sung by S. Janaki

  5. Dil Dil Dil Manadhil தில் தில் மனதில்

    Sung by P. Susheela, S. P. Balasubramaniam

  6. Sakkara Kattikku சக்கரக்கட்டிக்கு சித்திரக்குட்டிக்கு

    Sung by K. S. Chithra, S. P. Sailaja, B. S. Sasirekha