Ithu Pol artwork

Song lyrics

Ithu Pol

இது போல் இனிமேலும்

3026 views

Singer · Sathyaprakash

Lyrics · Kutti Revathy

The lyrics

இது போல்
இது போல் இனிமேலும்
வாராதா கணுவும் கனவும்
நிஜமாக நீளாதா

இதயம் ததும்பி
எங்கோ வழிய உயிரில்
உணர்வில் எதுவோ
அசையா

இது போதும்
போதுமே இனி சோகம்
தீருமே புது வாசம் வீசுதே
இது போதும் போதுமே

பெருமேகம்
வானிலே சிறு சாரல்
கண்ணிலே பேரன்பு
தோணுதே இது போதும்
போதுமே

பேசக்கூட ஆள்
இல்லாமல் ஆயுள்தான்
போனது ஆசைகூடி
ஆணைமீறி கால்கள்
தான் போகுது

முதல்முறை
வானம் பார்க்கிறேன்
நிலவுடன் கூட போகிறேன்
இவளுடன் போக போக
பேச பேச பாதை நீளாதா

இது போதும்
போதுமே இனி சோகம்
தீருமே புது வாசம் வீசுதே
இது போதும் போதுமே

பெருமேகம்
வானிலே சிறு சாரல்
கண்ணிலே பேரன்பு
தோணுதே இது போதும்
போதுமே

இது போல்
ஒரு நாள் இனிமேலும்
தாராயா மெதுவாய்
மெலிதாய் உடைபோல
ஆவாயா

தனிமை சிறையில்
தவம் போல் கிடந்தேன்
கதவை திறந்தாய் ஒளியால்
விளித்தேன்

இது போதும்
போதுமே இது போதும்
போதுமே இது போதும்
போதுமே இது போதும்
போதுமே (2)
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to 8 Thottakkal

Keep listening

More from this movie

  1. Andhi Sayura Neram அந்தி சாயுற நேரம்

    Sung by Padmalatha, Yogi Sekar

  2. Ithu Pol இது போல் இனிமேலும்

    Sung by Sathyaprakash

  3. Mannipaya Ena Kekathe மன்னிப்பாயா என கேட்காதே

    Sung by Udhay Kannan, Aparna Balamurali

  4. Nee Illai Endraal நீ இல்லை என்றால்

    Sung by Haricharan, Vandana Srinivasan