Song lyrics
Vaanam Thottu Pona
வானம் தொட்டுப் போன
33749 views
Singer · S. P. Balasubramaniam
Lyrics · Vaali
The lyrics
வானம் தொட்டுப் போன... மானமுள்ள சாமி... ஹோ...
வானம் தொட்டுப் போன மானமுள்ள சாமி
தேம்புதையா பாவம் தேவர்களின் பூமி
பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு
தங்கத்துக்கு வேறு மாற்று உண்டா கூறு
திருந்தாம போச்சே ஊரு சனந் தான்
தத்தளிச்சி வாடுதையா ஏழ இனந் தான்
போற்றி பாடடி பொன்னே...
தேவர் காலடி மண்ணே…
வெட்டறுவா தாங்கி… ஓ... வீசுகிற ஊரில்... ஹோ...
வெட்டறுவா தாங்கி வீசுகிற ஊரில்
வெள்ளக் கொடி தூக்கி வந்தவனும் நீயே
நல்ல வழி நீ தான் சொல்லி என்ன லாபம்
சொன்னவன தானே சூழ்ந்ததின்று பாவம்
கலங்காதே ராசா காலம் வரட்டும்
நள்ளிரவ போன பின்னே வெள்ளி முளைக்கும்
போற்றி பாடடி பொன்னே...
தேவர் காலடி மண்ணே…
தெக்குத் தெச ஆண்ட மன்னர் இனந்தான்
முக்குலத்தச் சேந்த தேவர் மகன் தான் ஹோய்
போற்றி பாடடி பொன்னே...
தேவர் காலடி மண்ணே…
வானம் தொட்டுப் போன மானமுள்ள சாமி
தேம்புதையா பாவம் தேவர்களின் பூமி
பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு
தங்கத்துக்கு வேறு மாற்று உண்டா கூறு
திருந்தாம போச்சே ஊரு சனந் தான்
தத்தளிச்சி வாடுதையா ஏழ இனந் தான்
போற்றி பாடடி பொன்னே...
தேவர் காலடி மண்ணே…
வெட்டறுவா தாங்கி… ஓ... வீசுகிற ஊரில்... ஹோ...
வெட்டறுவா தாங்கி வீசுகிற ஊரில்
வெள்ளக் கொடி தூக்கி வந்தவனும் நீயே
நல்ல வழி நீ தான் சொல்லி என்ன லாபம்
சொன்னவன தானே சூழ்ந்ததின்று பாவம்
கலங்காதே ராசா காலம் வரட்டும்
நள்ளிரவ போன பின்னே வெள்ளி முளைக்கும்
போற்றி பாடடி பொன்னே...
தேவர் காலடி மண்ணே…
தெக்குத் தெச ஆண்ட மன்னர் இனந்தான்
முக்குலத்தச் சேந்த தேவர் மகன் தான் ஹோய்
போற்றி பாடடி பொன்னே...
தேவர் காலடி மண்ணே…
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Ada Puthiyathu புதியது பிறந்தது
Sung by Malaysia Vasudevan
-
Potripadadi போற்றிப் பாடடி
Sung by Mano, S. P. Balasubramaniam
-
Vanam Thottu வானம் தொட்டு
Sung by S. P. Balasubramanyam
-
Santhupottu சாந்து பொட்டு
Sung by S. P. Balasubramaniam
-
Inji Idupazhagi இஞ்சி இடுப்பழகி
Sung by Kamal Haasan, Minmini, S. Janaki
-
Masaru Ponnae Varuga மாசறு பொன்னே வருக
Sung by Minmini, Swarnalatha
-
Manamagale Manamagale மண மகளே மண மகளே
Sung by Minmini, Swarnalatha
-
Vaanam Thottu Pona வானம் தொட்டுப் போன
Sung by S. P. Balasubramaniam