Song lyrics
Google Google
Google Google பண்ணி
76101 views
Singer · Vijay, Andrea Jeremiah
Lyrics · Madhan Karky
The lyrics
Google Google பண்ணிப் பாத்தேன் உலகத்துல -
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல
Yahoo Yahoo பண்ணிப் பாத்தும் இவனப் போல
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல
நான் dating கேட்டா watchஅ பாத்து ok சொன்னானே!
Shopping கேட்டா ebay.com கூட்டிப் போனானே!
Movie கேட்டேன் Youtube போட்டுப் popcorn தந்தானே!
பாவமா நிக்குறான்
ஊரையே விக்குறான்!
Meet my meet my boyfriend
My smart ‘nd sexy boyfriend
Meet my meet my boyfriend
My smart ‘nd sexy boyfriend
ஏய் Google Google பண்ணிப் பாத்தேன் உலகத்துல -
இவ போல இங்க இன்னொருத்தி
பொறந்ததில்ல
ஐ Yahoo Yahoo பண்ணிப் பாத்தும் இவளப் போல
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்ல
இவ dating-காக dinner போனா starter நான் தானே!
shopping போக கூட்டிப் போனா trolley நான் தானே!
movie போனா சோக sceneஇல் kerchief நான் தானே!
பாக்கதான் இப்படி
ஆளுதான் அப்படி!
Meet my meet my girlfriend
My hot ‘n spicy girlfriend
Meet my meet my girlfriend
So hot ‘n spicy girlfriend
ஹே join me guys
It’s intro time
இவ யாருன்னு சொல்லுறேன் கேட்டுக்க
பஞ்சுன்னு நெனச்சா
punch ஒண்ணு கொடுப்பா
மூஞ்சுல helmet மாட்டிக்க
ஹே Sugar free
ஏ ஏ ஏ ஏ
ஹே sugar free பேச்சுல இனிப்பிருக்கு - இவ
fat free உடம்புல கொழுப்பிருக்கு
சிரிப்புல cinderella
கோபத்தில் dracula
அழகுக்கு இவதான் formula formula
ரத்த தாரே தாதா
தத்தாரே தாரே தாதா
hey come on girls
இது intro time
இவன் யாருன்னு இப்ப சொல்லட்டா?
ஒரு handshake செஞ்சிட
பொண்ணுங்க வந்தா
ஸ்வொய்ங்குன்னு பறப்பான் bulletஆ
military cutல style இருக்கும் - ஒரு
மில்லிமீட்டர் sizeல சிரிப்பிருக்கும்
almost ஆறடி
ஊரில் யாரடி
இவன் போல் இவன் போல்
goody goody goody goody
ம் ம் ம்
Meet my meet my boyfriend
ஐ smart ‘nd sexy ம் ம் ம்
Meet my meet my boyfriend
ஐ smart ‘nd sexy ம் ம் ம்
என் facebook friends யார் யாருன்னு
கேட்டுக் கொல்ல மாட்டானே
என் status மாத்தச் சொல்லி என்ன
தொல்லை செய்ய மாட்டானே
கிட்ட வந்து நான் பேசும் போது
twitterகுள்ள மூழ்கிடுவான்
இச்சுன்னு ஸ்வீட்டா கன்னத்தில் தந்தா
நச்சுன்னு ட்வீட்டா போட்டுடுவான்
romance கொஞ்சம்
thriller கொஞ்சம்
காத்தில் பஞ்சாய் நெஞ்சம் நெஞ்சம்
அவ cell phone ரெண்டிலும் காலிருக்கும்
backup boyfriends நாலிருக்கும்
நெஞ்சுல jealousyய வெதச்சுடுவா - என்
வயித்துக்கு gelusil கொடுத்திடுவா
பொண்ணுங்க நம்பர் என் phoneல பாத்தா
சத்தமில்லாம தூக்கிடுவா -
ஓரக் கண்ணால sight அடிச்சாலும்
நோக்குவர்மத்தில் தாக்கிடுவா
அளவா குடிப்பா
அழகா வெடிப்பா
இதயத் துடிப்பா(க) துடிப்பா(ள்) துடிப்பா(ள்)
Meet my meet my girlfriend
ரத்த தாரே தாதா
My hot ‘n spicy girlfriend
தத்தாரே தாரே தாத
Meet my meet my girlfriend
ரத்த தாரே தாதா
My hot ‘n spicy girlfriend
குGoogle Google பண்ணிப் பாத்தேன் உலகத்துல
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல
ஐ Yahoo Yahoo பண்ணிப் பாத்தும் இவளேப் போல
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தி ஹி கிடைக்கவே இல்லடா
நன்னன்ன dating கேட்டா watchஅ பாத்து ok சொன்னானே!
shopping கேட்டா ebay.com கூட்டிப் போனானே!
movie போனா சோக sceneஇல் kerchief நான் தானே!
பாக்கதான் இப்படி
ஆளுதான் அப்படி!
ஓ meet my meet my boyfriend
நன்னன் நானா
ஆ smart ‘nd sexy boyfriend
நானன் நானா
Meet my meet my girlfriend
நன்னன் நானா
My hot 'nd spicy girlfriend
நானன் நானா
ம் ம் ம் ம்ஹும்
அ அ அ
ம் ம் ம் ம்ஹும்
ய ய ய
ம் ம் ம் ம்ஹும்
அ அ அ
ம் ம் ம் ம்ஹும்
ய ய ய
ம் ம் ம் ம்ஹும்
ம் ம் ம் ம்ஹும்
ஹு ஹு ஹு ட் ஹு ஹு.
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல
Yahoo Yahoo பண்ணிப் பாத்தும் இவனப் போல
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல
நான் dating கேட்டா watchஅ பாத்து ok சொன்னானே!
Shopping கேட்டா ebay.com கூட்டிப் போனானே!
Movie கேட்டேன் Youtube போட்டுப் popcorn தந்தானே!
பாவமா நிக்குறான்
ஊரையே விக்குறான்!
Meet my meet my boyfriend
My smart ‘nd sexy boyfriend
Meet my meet my boyfriend
My smart ‘nd sexy boyfriend
ஏய் Google Google பண்ணிப் பாத்தேன் உலகத்துல -
இவ போல இங்க இன்னொருத்தி
பொறந்ததில்ல
ஐ Yahoo Yahoo பண்ணிப் பாத்தும் இவளப் போல
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்ல
இவ dating-காக dinner போனா starter நான் தானே!
shopping போக கூட்டிப் போனா trolley நான் தானே!
movie போனா சோக sceneஇல் kerchief நான் தானே!
பாக்கதான் இப்படி
ஆளுதான் அப்படி!
Meet my meet my girlfriend
My hot ‘n spicy girlfriend
Meet my meet my girlfriend
So hot ‘n spicy girlfriend
ஹே join me guys
It’s intro time
இவ யாருன்னு சொல்லுறேன் கேட்டுக்க
பஞ்சுன்னு நெனச்சா
punch ஒண்ணு கொடுப்பா
மூஞ்சுல helmet மாட்டிக்க
ஹே Sugar free
ஏ ஏ ஏ ஏ
ஹே sugar free பேச்சுல இனிப்பிருக்கு - இவ
fat free உடம்புல கொழுப்பிருக்கு
சிரிப்புல cinderella
கோபத்தில் dracula
அழகுக்கு இவதான் formula formula
ரத்த தாரே தாதா
தத்தாரே தாரே தாதா
hey come on girls
இது intro time
இவன் யாருன்னு இப்ப சொல்லட்டா?
ஒரு handshake செஞ்சிட
பொண்ணுங்க வந்தா
ஸ்வொய்ங்குன்னு பறப்பான் bulletஆ
military cutல style இருக்கும் - ஒரு
மில்லிமீட்டர் sizeல சிரிப்பிருக்கும்
almost ஆறடி
ஊரில் யாரடி
இவன் போல் இவன் போல்
goody goody goody goody
ம் ம் ம்
Meet my meet my boyfriend
ஐ smart ‘nd sexy ம் ம் ம்
Meet my meet my boyfriend
ஐ smart ‘nd sexy ம் ம் ம்
என் facebook friends யார் யாருன்னு
கேட்டுக் கொல்ல மாட்டானே
என் status மாத்தச் சொல்லி என்ன
தொல்லை செய்ய மாட்டானே
கிட்ட வந்து நான் பேசும் போது
twitterகுள்ள மூழ்கிடுவான்
இச்சுன்னு ஸ்வீட்டா கன்னத்தில் தந்தா
நச்சுன்னு ட்வீட்டா போட்டுடுவான்
romance கொஞ்சம்
thriller கொஞ்சம்
காத்தில் பஞ்சாய் நெஞ்சம் நெஞ்சம்
அவ cell phone ரெண்டிலும் காலிருக்கும்
backup boyfriends நாலிருக்கும்
நெஞ்சுல jealousyய வெதச்சுடுவா - என்
வயித்துக்கு gelusil கொடுத்திடுவா
பொண்ணுங்க நம்பர் என் phoneல பாத்தா
சத்தமில்லாம தூக்கிடுவா -
ஓரக் கண்ணால sight அடிச்சாலும்
நோக்குவர்மத்தில் தாக்கிடுவா
அளவா குடிப்பா
அழகா வெடிப்பா
இதயத் துடிப்பா(க) துடிப்பா(ள்) துடிப்பா(ள்)
Meet my meet my girlfriend
ரத்த தாரே தாதா
My hot ‘n spicy girlfriend
தத்தாரே தாரே தாத
Meet my meet my girlfriend
ரத்த தாரே தாதா
My hot ‘n spicy girlfriend
குGoogle Google பண்ணிப் பாத்தேன் உலகத்துல
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல
ஐ Yahoo Yahoo பண்ணிப் பாத்தும் இவளேப் போல
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தி ஹி கிடைக்கவே இல்லடா
நன்னன்ன dating கேட்டா watchஅ பாத்து ok சொன்னானே!
shopping கேட்டா ebay.com கூட்டிப் போனானே!
movie போனா சோக sceneஇல் kerchief நான் தானே!
பாக்கதான் இப்படி
ஆளுதான் அப்படி!
ஓ meet my meet my boyfriend
நன்னன் நானா
ஆ smart ‘nd sexy boyfriend
நானன் நானா
Meet my meet my girlfriend
நன்னன் நானா
My hot 'nd spicy girlfriend
நானன் நானா
ம் ம் ம் ம்ஹும்
அ அ அ
ம் ம் ம் ம்ஹும்
ய ய ய
ம் ம் ம் ம்ஹும்
அ அ அ
ம் ம் ம் ம்ஹும்
ய ய ய
ம் ம் ம் ம்ஹும்
ம் ம் ம் ம்ஹும்
ஹு ஹு ஹு ட் ஹு ஹு.
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Google Google Google Google பண்ணி
Sung by Vijay, Andrea Jeremiah
-
Vennilave Tharayil வெண்ணிலவே தரையில்
Sung by Hariharan, Bombay Jayashri
-
Kutti Puli Kootam குட்டி புலி கூட்டம்
Sung by Hariharan, Tippu, Viveka
-
Antarctica Ven Paniyilae அந்தாட்டிக்கா வெண் பனியிலே
Sung by Vijay Prakash, Krish, Devan, Rajeev
-
Poi Varava போய் வரவா
Sung by Karthik, Chinmayi
-
Alaikaa Laikka அலைக்கா லைக்கா
Sung by Javed Ali, Sayanora Phillip, Sharmila