Alaikaa Laikka artwork

Song lyrics

Alaikaa Laikka

அலைக்கா லைக்கா

34987 views

Singer · Javed Ali, Sayanora Phillip, Sharmila

Lyrics · Pa. Vijay

The lyrics

அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா
கன்னங்கள் ரெண்டும் ஸ்டிராபெரி கேக்கா
அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா
கன்னங்கள் ரெண்டும் ஸ்டிராபெரி கேக்கா

சனா சனா ஓ சாலலல
நீ சுவாசம் கொண்டு மூனா
கணா கணா நீ தானா
கண்டாடும் கண்கள் நானா
film காட்டிய film காட்டிய feelings ஏத்தாதே
அனல் மூட்டியே தனல் கூட்டியே
சுட்டு பொசுக்காதே

மானே மானே
ஹனி மூனும் எங்கே மானே
ஜானே ஜானே
அது காட்டுப்பக்கம் தானே
தேனே தேனே
இது தித்திப்பான தேனே
தீவே தீவே
இனி முற்றும் இம்சை தானே...

என் நெற்றி பொட்டில் முத்தம் வைக்க
உயிரை வைக்கின்றானே
நான் பிச்சு பிச்சு பேசும் தமிழை
கவிதை என்கின்றானே

நீ மைனர் இல்லை மேஜர் என்று
சொல்லும் உந்தன் நெஞ்சம்
நீ மேஜர் ஆனால் நானும் கூட
மைனர் ஆவேன் கொஞ்சம்

இனி அவன் தானே அவன் தானே எனக்கான நண்பன்
முன் இருந்தாலும் முகம் காட்டி சிரிக்காத கள்வன்

என் காற்றுக்கேன்ன கஷ்டம்
பனி பூவுக்கும் தான் இஷ்டம்
இதில் தேனுக்கில்லை நஷ்டம்
சேர வா வா நீ வா
(அலைக்கா...)

சனா சனா ஓ சாலலல
நீ சுவாசம் கொண்டு மூனா

கணா கணா நீ தானா
கண்டாடும் கண்கள் நானா
film காட்டிய film காட்டிய feelings ஏறாதோ
ஆனல் மூட்டியே தனல் கூட்டியே
சுட்டு பொசுக்கிடாதோ

நீ தொட்டு பேசும் ஹார்ட்டுக்குள்ளளே
மைனஸ் டிகிரி வெப்பம்
நீ ஒக்சிஜன்னில் சுவாசித்தலே
வாசம் சேர்க்கும் நுட்பம்

என் பக்கம் வந்து நிற்கின்றது
விண்னை தொடும் வீரம்
அவன் பேரின் முன்னால் என் பேரை
சேர்க்க இல்லை ரொம்ப தூரம்

நீ இனிப்பான உரைப்பான அகர்வாலு அல்வா
நீ இவன் பார்க்க இடம் கேர்க்க
இதல் சேர்த்து கொள்வா

என் மேதை அவன் தானே
அவன் நெஞ்சில் ஒட்டிப்பேனே
இனி கொஞ்சி குலவுதே
முத்த தான் நான் சேர்ப்பேன்

அலைக்கா லைக்கா...
லால லால லைக்கா...

அலைக்கா லைக்கா அப்பிளின் மேக்கா
கண்கள் ரெண்டும் ஸ்ரோபேரி கேக்கா
(சனா சனா)

film காட்டிய film காட்டிய feelings ஏத்தாதே
அனல் மூட்டியே தனல் கூட்டியே
சுட்டு பொசுக்காதே
(மானே மானே)
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Thuppakki

Keep listening

More from this movie

  1. Google Google Google Google பண்ணி

    Sung by Vijay, Andrea Jeremiah

  2. Vennilave Tharayil வெண்ணிலவே தரையில்

    Sung by Hariharan, Bombay Jayashri

  3. Kutti Puli Kootam குட்டி புலி கூட்டம்

    Sung by Hariharan, Tippu, Viveka

  4. Antarctica Ven Paniyilae அந்தாட்டிக்கா வெண் பனியிலே

    Sung by Vijay Prakash, Krish, Devan, Rajeev

  5. Poi Varava போய் வரவா

    Sung by Karthik, Chinmayi

  6. Alaikaa Laikka அலைக்கா லைக்கா

    Sung by Javed Ali, Sayanora Phillip, Sharmila