Song lyrics
Andhi Mayangum Nerathile
அந்தி மயங்கும் நேரத்திலே
2360 views
Singer · K. J. Yesudas, Vani Jayaram
Lyrics · Pollachi Kaan
The lyrics
அந்தி மயங்கும் நேரத்திலே
ஆற்றங்கரை ஓரத்திலே
ஆடி வரும் பூங்காற்று பாடுதடி தாலாட்டு
ராராராராரிரோ....ராராராராரிரோ....ஓ.ஓ..ஆ..ஆ..
பச்சை புல்வெளியில்
பாவை எழில் பால் வடியும்
நினைவுகள் தூங்கும் போதும் என்
நெஞ்சத்தில் அவள் முகம் மலரும்....(அந்தி)
மலையில் அருவி விழும்
மங்கையிவள் கரு விழியும்
மலர்கள் ஓயும்போதும் இவள்
கனியிதழில் தேன் துளி சொட்டும்...(அந்தி)
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Andhi Mayangum Nerathile அந்தி மயங்கும் நேரத்திலே
Sung by K. J. Yesudas, Vani Jayaram
-
Indiran Sabaiyil Aaditum இந்திரன் சபையில் ஆடிடும்
Sung by S. P. Balasubramaniam
-
Ther Pola Odi Varum தேர் போல ஓடி வரும் மேகங்களே
Sung by Vani Jayaram
-
Yogamithu Pudhu Yogamithu யோகமிது புது யோகமிது
Sung by P. Jayachandran, Vani Jayaram