Yogamithu Pudhu Yogamithu artwork

Song lyrics

Yogamithu Pudhu Yogamithu

யோகமிது புது யோகமிது

2042 views

Singer · P. Jayachandran, Vani Jayaram

Lyrics · Pollachi Kaan

The lyrics

யோகமிது புது யோகமிது
விழியோடு கவி பாடி
ரதியோடு சுகம் தேடும்
யோகமிது புது யோகமிது

நேரமிது சுப நேரமிது
மலரோடை நீராடி
மதனோடு நானாட
நேரமிது சுப நேரமிது...

அந்தி வரும் தென்றலிலே
ஆடி ஒரு சேதி வரும்
உள்ளத்தில் ஆசை வந்து
உன்னையே நாடி வரும்

மன்னவனின் கரங்களிலே
மாலையிடும் வேளைதனில்
கள்ளவிழி பார்வையிலே
புல்லரிக்கும் பொழுதினிலே..(யோகமிது)

சின்னவளின் விழி சிவக்கும்
சீதனங்கள் ஏராளம்
சங்கமத்தில் கோடி சுகம்
சரி பாதி உனதாகும்

புன்னகையில் மின்னலிடும்
பூவிதழில் தேனூறும்
கன்னத்தில் கோலமிடும்
கன்னி எந்தன் சொந்தமடி...(நேரமிது)

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Mappillai Singam

Keep listening

More from this movie

  1. Andhi Mayangum Nerathile அந்தி மயங்கும் நேரத்திலே

    Sung by K. J. Yesudas, Vani Jayaram

  2. Indiran Sabaiyil Aaditum இந்திரன் சபையில் ஆடிடும்

    Sung by S. P. Balasubramaniam

  3. Ther Pola Odi Varum தேர் போல ஓடி வரும் மேகங்களே

    Sung by Vani Jayaram

  4. Yogamithu Pudhu Yogamithu யோகமிது புது யோகமிது

    Sung by P. Jayachandran, Vani Jayaram