Punnagai Puriyatha artwork

Song lyrics

Punnagai Puriyatha

புன்னகை புரியாதா புன்னகை

2000 views

Singer · K. J. Jesudass, S. P. Sailaja

Lyrics · Vairamuthu

The lyrics

ஆண் : புன்னகை புரியாதா புன்னகை புரியாதா
காதலை சொல்ல வார்த்தையில்லை
பெண் : புன்னகை புரியாதா
காதலை சொல்ல வார்த்தைகள் இல்லை
இருவரும் : புன்னகை புரியாதா.....

ஆண் : உள்ளம் கோயிலாய் கண்கள் தீபமாய்
மண்ணில் வாழுவேன் உனக்காக
பெண் : முள்ளில் தூங்குவேன் தீயில் நீந்துவேன்
உயிர் கொண்ட பெண்மை உனக்காக

ஆண் : புயல் வரும்போதும் மழை வரும்போதும்
மயில் மடி சாய்ந்து மகிழ்ந்திருப்பேன்

பெண் : புன்னகை புரியாதா புன்னகை புரியாதா
காதலை சொல்ல வார்த்தையில்லை
ஆண் : புன்னகை புரியாதா
காதலை சொல்ல வார்த்தைகள் இல்லை
இருவரும் : புன்னகை புரியாதா.....

பெண் : பாதி தூக்கத்தில் வாழும் ஏக்கத்தில்
பார்க்கும் நோக்கத்தில் துடித்தேனே
ஆண் : வளையல் ஓசைக்கும் கொலுசின் பாஷைக்கும்
தனிமையில் ஏங்கி தவித்தேனே
பெண் : நிலவுக்கு என்னை நீ அழைத்தாலும்
புடவையில் ஏணி அமைத்திருப்பேன்

ஆண் : புன்னகை புரியாதா புன்னகை புரியாதா
காதலை சொல்ல வார்த்தையில்லை
பெண் : புன்னகை புரியாதா
காதலை சொல்ல வார்த்தைகள் இல்லை
இருவரும் : புன்னகை புரியாதா.....
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Vettaiyaadu Vilaiyaadu

Keep listening

More from this movie

  1. Kanne Unthan Kannil கண்ணே உந்தன் கண்ணில்

    Sung by Mano

  2. Thandai Aninthavale ஓஓஒஹ்ஓஹோ ஆஆஆஹ்ஹஆஹா

    Sung by Mano, Vanitha

  3. Thudikkindrathe Indha Roja துடிக்கின்றதே இந்த ரோஜா

    Sung by Lalitha Sagari

  4. Punnagai Puriyatha புன்னகை புரியாதா புன்னகை

    Sung by K. J. Jesudass, S. P. Sailaja

  5. Meesa Thudikkuthamma Mel Moochu கான மயிலே உன்னை

    Sung by Malasiya Vasudevan, S. P. Sailaja