Song lyrics
Senthamizhe Vanakkam
செந்தமிழே வணக்கம்
5240 views
Singer · T. M. Soundararajan
Lyrics · N. S. Balakrishnan
The lyrics
செந்தமிழே வணக்கம்
ஆதி திராவிடர் வாழ்வினை சீரோடு விளக்கும்
செந்தமிழே வணக்கம்
ஆதி திராவிடர் வாழ்வினை சீரோடு விளக்கும்
செந்தமிழே வணக்கம்
ஐந்து இலக்கணங்கள் ஆய்ந்தே...
ஏ... ஏ... ஏ... ஏ... ஏ... ஏ...
ஐந்து இலக்கணங்கள் ஆய்ந்தே உலக
அரங்கினுக்கே முதன் முதல் நீ தந்ததாலும்
அரங்கினுக்கே முதன் முதல் நீ தந்ததாலும்
செந்தமிழே வணக்கம்
மக்களின் உள்ளமே கோயில் என்ற
மாசற்ற கொள்கையில் வாழ்ந்ததனாலே
மக்களின் உள்ளமே கோயில் என்ற
மாசற்ற கொள்கையில் வாழ்ந்ததனாலே
பெற்ற அன்னை தந்தை அன்றி
பெற்ற அன்னை தந்தை அன்றி மேலாய்
பிறிதொரு தெய்வம் இலை என்பதாலே
செந்தமிழே வணக்கம்
ஜாதி சமயங்கள் இல்லா...
ஆ... ஆ... ஆ...
ஜாதி சமயங்கள் இல்லா நல்ல
சட்ட அமைப்பினைக் கொண்டே
நீதி நெறி வழி கண்டாய்
நீதி நெறி வழி கண்டாய் எங்கள்
நெஞ்சிலும் வாழ்விலும் ஒன்றாகி நின்றாய்
செந்தமிழே வணக்கம்...
ஆதி திராவிடர் வாழ்வினை சீரோடு விளக்கும்
செந்தமிழே வணக்கம்
ஆதி திராவிடர் வாழ்வினை சீரோடு விளக்கும்
செந்தமிழே வணக்கம்
ஐந்து இலக்கணங்கள் ஆய்ந்தே...
ஏ... ஏ... ஏ... ஏ... ஏ... ஏ...
ஐந்து இலக்கணங்கள் ஆய்ந்தே உலக
அரங்கினுக்கே முதன் முதல் நீ தந்ததாலும்
அரங்கினுக்கே முதன் முதல் நீ தந்ததாலும்
செந்தமிழே வணக்கம்
மக்களின் உள்ளமே கோயில் என்ற
மாசற்ற கொள்கையில் வாழ்ந்ததனாலே
மக்களின் உள்ளமே கோயில் என்ற
மாசற்ற கொள்கையில் வாழ்ந்ததனாலே
பெற்ற அன்னை தந்தை அன்றி
பெற்ற அன்னை தந்தை அன்றி மேலாய்
பிறிதொரு தெய்வம் இலை என்பதாலே
செந்தமிழே வணக்கம்
ஜாதி சமயங்கள் இல்லா...
ஆ... ஆ... ஆ...
ஜாதி சமயங்கள் இல்லா நல்ல
சட்ட அமைப்பினைக் கொண்டே
நீதி நெறி வழி கண்டாய்
நீதி நெறி வழி கண்டாய் எங்கள்
நெஞ்சிலும் வாழ்விலும் ஒன்றாகி நின்றாய்
செந்தமிழே வணக்கம்...
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Kannil Vandhu Minnal Pol கண்ணில் வந்து மின்னல்
Sung by Jikki, T. M. Soundararajan
-
Maanai Thedi Machan மானைத் தேடி மச்சான்
Sung by Jikki
-
Paadupattaa Thannaale பாடு பட்டா தன்னாலே
Sung by T. V. Rathinam
-
Senthamizhe Vanakkam செந்தமிழே வணக்கம்
Sung by T. M. Soundararajan
-
Summa Kedandha சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி
Sung by P. Bhanumathi, T. M. Soundararajan
-
Thadukkathe Ennai Thadukkathe தடுக்காதே என்னை தடுக்காதே
Sung by J. P. Chandrababu, K. Jamuna Rani
-
Thoongadhe Thambi Thoongadhe தூங்காதே தம்பி தூங்காதே
Sung by T. M. Soundararajan
-
Uzhaippathillaa Uzhaippai உழைப்பதிலா உழைப்பை
Sung by Seerkazhi Govindarajan