Thoongadhe Thambi Thoongadhe artwork

Song lyrics

Thoongadhe Thambi Thoongadhe

தூங்காதே தம்பி தூங்காதே

30789 views

Singer · T. M. Soundararajan

Lyrics · S. M. Subbaiah Naidu

The lyrics

தூங்காதே தம்பி தூங்காதே -
நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே

தூங்காதே தம்பி தூங்காதே -
நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே

நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சத்திரம்தான் உனக்கு இடம் கொடுக்கும்

தூங்காதே தம்பி தூங்காதே -
நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும்கெட்டார் -
சிலர்அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
உன்போல் குறட்டைவிட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்

தூங்காதே தம்பி தூங்காதே -
நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே

போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான் -
உயர்பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதலிழந்தான் -
கொண்டகடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் -

சிலபொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் -
பலபொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா

தூங்காதே தம்பி தூங்காதே -
நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Nadodi Mannan 1958

Keep listening

More from this movie

  1. Kannil Vandhu Minnal Pol கண்ணில் வந்து மின்னல்

    Sung by Jikki, T. M. Soundararajan

  2. Maanai Thedi Machan மானைத் தேடி மச்சான்

    Sung by Jikki

  3. Paadupattaa Thannaale பாடு பட்டா தன்னாலே

    Sung by T. V. Rathinam

  4. Senthamizhe Vanakkam செந்தமிழே வணக்கம்

    Sung by T. M. Soundararajan

  5. Summa Kedandha சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி

    Sung by P. Bhanumathi, T. M. Soundararajan

  6. Thadukkathe Ennai Thadukkathe தடுக்காதே என்னை தடுக்காதே

    Sung by J. P. Chandrababu, K. Jamuna Rani

  7. Thoongadhe Thambi Thoongadhe தூங்காதே தம்பி தூங்காதே

    Sung by T. M. Soundararajan

  8. Uzhaippathillaa Uzhaippai உழைப்பதிலா உழைப்பை

    Sung by Seerkazhi Govindarajan