Song lyrics
Kalyaanam Thaan Kattikittu
கல்யாணம்தான் கட்டிக்கிட்டு
53931 views
Singer · KK, Srilekha Parthasarathy, Yugendran
Lyrics · Snehan
The lyrics
ஏலோ ஏலேலோ ஏலாங்கடியோ
கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா
தாலியைத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
எல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா
சாம்பிராணி வாசத்துல வளர்ந்த சிறுக்கி நீ
சகுணம் பார்த்து சடங்கு பார்த்து சிரிச்ச கிறுக்கி நீ
நீ சாக்கு போக்கு சொல்வதெல்லாம் நியாயம் இல்லையே
அடியே (கல்யாணம்தான்..)
ருசியா பேசுற ருசியா பார்க்கூற
ருசியா சமையலும் செய்வியா நீ
பசும்பால் நெய்யிலே துவரம் பருப்ப
கடைஞ்சு தாளிச்சு கொடுக்கட்டுமா
பத்திய சோறா நான் உன்னை கேட்டேன்
காரம் சாரமா உனக்கு சமைக்க தெரியுமா யம்மா
மிளகுல ரசமா மிளகை தூக்க
நல்ல செய்யுவேன் நீ சாப்பிட்டு பாரு
நண்டு வருக்க தெரியுமா கோழி பொறீக்க தெரியுமா
ஆட்டு காலு நசுக்கி போட்டு சூப்பு வைக்க தெரியுமா
என் இடுப்பு ஓரமா இருக்குதையா காஅமா
கண்டு நீயும் புடிச்சா எடுத்துக்கையா தாராளமா
(கல்யாணம்தான்..)
ஊரு ஓரமா ஐயனார் போல நீ
மீசைய காட்டி மிரட்டுரியே
ஓ குஞ்சு பொறிச்சிடும் கோழிய போல நீ
வேளியே தாண்ட அஞ்சுறியே
தேதிய வச்சுதான் பாற்கையு மாத்தினா
தேதிய வச்சுதான் பாற்கையு மாத்தினா
எல்லைய தாண்டுவேன் உன் இஷ்டம் போல தான்
பங்குனி வரட்டும் பரிசம் தாரேன்
அதுக்கு முன்னாலே கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணு நீ
மஞ்ச பூசி குளிச்சிட்ட மனசுக்குள்ள வேர்க்குது
உன்ன நானும் பார்துட்டா உடம்பு முழுக்க கூசுது
வேண்டியத அறைச்சு தான் தேச்சு விட வரட்டுமா
விடிய விடிய உனக்கு நான் தலையணையா இருக்கட்டுமா

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Aarumuga Saamy திருநெல்வேலி அல்வாடா
Sung by Sriram Parthasarathy
-
Kalyaanam Thaan Kattikittu கல்யாணம்தான் கட்டிக்கிட்டு
Sung by KK, Srilekha Parthasarathy, Yugendran
-
Idhuthaanaa இதுதானா இதுதானா
Sung by K. S. Chithra
-
Pudichirukku ஐயய்யோ புடிச்சிருக்கு
Sung by Hariharan, Mahathi