Song lyrics
Sambo Sambo
சம்போ சம்போ
6982 views
Singer · Malgudi Subha, Minmini, Anupama
Lyrics · Vairamuthu
The lyrics
சம்போ சம்போ சம்போ சம்போ சாயங்காலம் வம்போ வம்போ
பூமி தாண்டி போகாமல் சாகாமல் மோட்சங்கள் காண்போம் இப்போ
உட்சி மேகம் என்னை பார்த்ததும் கொஞ்சம் நீர் சிந்தும் அல்லவா
உப்பு காற்று என்னை தீண்டினால் சற்றே தித்திக்கும் அல்லவா
என்னை பெண் கேட்டு சீசர் வந்தான் எந்தன் பின்னாலே ஹிட்லர் வந்தான்
யாரும் இல்லாத நேரத்திலே சொல்லாமல் பிரம்மன் வந்தான்
பக்தி பாடல் பாடட்டுமா பாலும் தேனும் ஓடட்டுமா

சந்தோஷம் காண்போமா சாமிக்கு புஷ்பங்கள் வேண்டாமா

மேடை போட்டு மெத்தை கொள்ளவே ஜாடை செய்தாலே போதுமே
எங்கள் வீடு காஷ்மீர் கம்பலி இருவர் குளிர்த்தாங்க கூடுமே
இந்த மோகத்தில் என்ன குற்றம் கடல் யோகத்தின் ஊச்ச கட்டம்
அந்த சொர்கத்தில் சேர்கட்டுமா இன்றைக்கு உன்னை மட்டும்

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
July Matham ஜூலை மாதம்
Sung by S. P. Balasubramaniam, Vairamuthu
-
Netru Illadha Matram நேற்று இல்லாத மாற்றம்
Sung by Sujatha
-
Sambo Sambo சம்போ சம்போ
Sung by Malgudi Subha, Minmini, Anupama
-
Kannukku Mai Azhagu கண்ணுக்கு மை அழகு
Sung by P. Unnikrishnan, S. P. Balasubramaniam
-
Kannukku Mai Azhagu கண்ணுக்கு மை அழகு
Sung by P. Susheela