Kannukku Mai Azhagu artwork

Song lyrics

Kannukku Mai Azhagu

கண்ணுக்கு மை அழகு

60153 views

Singer · P. Unnikrishnan, S. P. Balasubramaniam

Lyrics · Vairamuthu

The lyrics

கண்ணுக்கு மையழகு கவிதைக்கு பொய்யழகு
கன்னத்தில் குழி அழகு கார் கூந்தல் பெண்ணழகு
கண்ணுக்கு மையழகு கவிதைக்கு பொய்யழகு
கன்னத்தில் குழி அழகு கார் கூந்தல் பெண்ணழகு

இளமைக்கு நடையழகு முதுமைக்கு நரை அழகு
கள்வர்க்கு இரவழகு காதலர்க்கு நிலவழகு
நிலவுக்கு கரையழகு பறவைக்கு சிறகழகு
நிலவுக்கு கரையழகு பறவைக்கு சிறகழகு
அவ்வைக்கு கூன் அழகு அன்னைக்கு சேய் அழகு

கண்ணுக்கு மையழகு... (2)

விடிகாலை விண்ணழகு விடியும் வரை பெண்ணழகு
நெல்லுக்கு நாற்றழகு தென்னைக்கு கீற்றழகு
ஊருக்கு ஆறழகு ஊர்வலத்தில் தேரழகு
ஊருக்கு ஆறழகு ஊர்வலத்தில் தேரழகு
தமிழுக்கு ழா அழகு தலைவிக்கு நானழகு

கண்ணுக்கு மையழகு... (2)
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Puthiya mugam

Keep listening

More from this movie

  1. July Matham ஜூலை மாதம்

    Sung by S. P. Balasubramaniam, Vairamuthu

  2. Netru Illadha Matram நேற்று இல்லாத மாற்றம்

    Sung by Sujatha

  3. Sambo Sambo சம்போ சம்போ

    Sung by Malgudi Subha, Minmini, Anupama

  4. Kannukku Mai Azhagu கண்ணுக்கு மை அழகு

    Sung by P. Unnikrishnan, S. P. Balasubramaniam

  5. Kannukku Mai Azhagu கண்ணுக்கு மை அழகு

    Sung by P. Susheela