Song lyrics
Unnai azhaithathu yaaro
உன்னை அழைத்தது யாரோ
3844 views
Singer · P. Bhanumathi
The lyrics
உன்னை அழைத்தது யாரோ
அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ
உன்னை அழைத்தது யாரோ
அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ
சின்ன வயதினிலே நான் எண்ணிய எண்ணங்களே
திண்ணம் அடைந்து சிதறிடும் முன்னே
உன்னை அழைத்தது யாரோ
அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ
உன்னை அழைத்தது யாரோ
அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ
வட்ட வடிவ நிலாவிலே
ஒளி வந்து உலகினில் பாயுதே
அந்த அழகினை காணவே
நீ வந்து அமர்ந்திட்ட போதிலே
உன்னை அழைத்தது யாரோ
அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ
உன்னை அழைத்தது யாரோ
அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ
பாயும் புயலதின் வேகத்திலே
அங்கு பாய்ந்து வருகின்ற மின்னலிலே
நீயும் பயந்து ஒளிந்திட்ட வேளையிலே
இங்கு வாவென குயில் கூவுதல் போலே
உன்னை அழைத்தது யாரோ
அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ
உன்னை அழைத்தது யாரோ
அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ
அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ
உன்னை அழைத்தது யாரோ
அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ
சின்ன வயதினிலே நான் எண்ணிய எண்ணங்களே
திண்ணம் அடைந்து சிதறிடும் முன்னே
உன்னை அழைத்தது யாரோ
அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ
உன்னை அழைத்தது யாரோ
அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ
வட்ட வடிவ நிலாவிலே
ஒளி வந்து உலகினில் பாயுதே
அந்த அழகினை காணவே
நீ வந்து அமர்ந்திட்ட போதிலே
உன்னை அழைத்தது யாரோ
அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ
உன்னை அழைத்தது யாரோ
அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ
பாயும் புயலதின் வேகத்திலே
அங்கு பாய்ந்து வருகின்ற மின்னலிலே
நீயும் பயந்து ஒளிந்திட்ட வேளையிலே
இங்கு வாவென குயில் கூவுதல் போலே
உன்னை அழைத்தது யாரோ
அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ
உன்னை அழைத்தது யாரோ
அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Yethanai kaalamthan yematruvar எத்தனைக் காலம்தான்
Sung by T. M. Soundararajan
-
Pengale Ulangalile பெண்களாலே உலகிலே
Sung by P. Bhanumathi
-
Thamizhan endroru inam தமிழன் என்றொரு இனமுண்டு
Sung by T. M. Soundararajan
-
Unnai azhaithathu yaaro உன்னை அழைத்தது யாரோ
Sung by P. Bhanumathi