Pengale Ulangalile artwork

Song lyrics

Pengale Ulangalile

பெண்களாலே உலகிலே

3194 views

Singer · P. Bhanumathi

The lyrics

பெண்களாலே உலகிலே
பெருமை காணும்
இன்பம் தோன்றும்
நிலையாகவே என்றுமே
பெண்களாலே உலகிலே

கல்லா மூட கணவனும் வாழ
வாழ்வினில்
இனிய வார்த்தைகள் பேசி ஆனந்தம் காணுவாள்

பெண்களாலே உலகிலே
பெருமை காணும்
இன்பம் தோன்றும்
நிலையாகவே என்றுமே
பெண்களாலே உலகிலே


குடித்தனம் காத்திட உதவுவாள்
என்றும்
குலமது ஓங்கிட வழி தேடுவாள்

பெண்களாலே உலகிலே
பெருமை காணும்
இன்பம் தோன்றும்
நிலையாகவே என்றுமே
பெண்களாலே உலகிலே


மலை போல துன்பம் நேர்ந்த போதும்
வண்ண
மலர் முகம் காட்டி மலர்ந்திட செய்வாள்

பெண்களாலே உலகிலே
பெருமை காணும்
இன்பம் தோன்றும்
நிலையாகவே என்றுமே
பெண்களாலே உலகிலே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Malaikkallan

Keep listening

More from this movie

  1. Yethanai kaalamthan yematruvar எத்தனைக் காலம்தான்

    Sung by T. M. Soundararajan

  2. Pengale Ulangalile பெண்களாலே உலகிலே

    Sung by P. Bhanumathi

  3. Thamizhan endroru inam தமிழன் என்றொரு இனமுண்டு

    Sung by T. M. Soundararajan

  4. Unnai azhaithathu yaaro உன்னை அழைத்தது யாரோ

    Sung by P. Bhanumathi