Ithu Oru Pon Malai
Song lyrics
Ithu Oru Pon Malai
இது ஒரு பொன்மாலை பொழுது
20492 views
Singer · S. P. Balasubramaniam
Lyrics · Vairamuthu
The lyrics
ஹேய் ஹோ ஹூம்… ல ல லா…
பொன்மாலை பொழுது
இது ஒரு பொன்மாலை பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன் மாலை பொழுது
ஹ்ம்ம் ஹே ஏ ஓ ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ
இது ஒரு பொன்மாலை பொழுது
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளைநான் செய்தேன்
இது ஒரு பொன்மாலை பொழுது
ஏ ஹேய் ஹோ ஹூம்… ல ல லா…
ஹ்ம்ம் ஹே ஏ ஓ ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்
பொன்மாலை பொழுது
இது ஒரு பொன்மாலை பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன் மாலை பொழுது
ஹ்ம்ம் ஹே ஏ ஓ ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ
இது ஒரு பொன்மாலை பொழுது
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளைநான் செய்தேன்
இது ஒரு பொன்மாலை பொழுது
ஏ ஹேய் ஹோ ஹூம்… ல ல லா…
ஹ்ம்ம் ஹே ஏ ஓ ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Ithu Oru Pon Malai இது ஒரு பொன்மாலை பொழுது
Sung by S. P. Balasubramaniam
-
Madai Thiranthu மடை திறந்து தாவும் நதியலை நான்
Sung by S. P. Balasubramaniam
-
Poongathavae thaal thiravai பூங்கதவே தாள் திறவாய்
Sung by Deepan Chakravarthy, Uma Ramanan
-
Thoorathil Naan Kanda Un Mugam தூரத்தில் நான் கண்ட உன் முகம்
Sung by S. Janaki