Kanave Kanave artwork

Song lyrics

Kanave Kanave

கனவே கனவே

236179 views

Singer · Anirudh Ravichander

Lyrics · Mohanrajan

The lyrics

மௌனமான மரணம் ஒன்று உயிரை கொண்டு போனதே
உயரமான கனவு இன்று தரையில் வீழ்ந்து போனதே
திசையும் போனது திமிரும் போனது
தனிமை தீயிலே வாடினேன்
நிழலும் போனது நிஜமும் போனது
எனக்குள் எனையே தேடினேன்

கனவே கனவே கலைவதேனோ
கணங்கள் ரணமாய் கரைவதேனோ
நினைவே நினைவே அரைவதேனோ
எனது உலகம் உடைவதேனோ

கண்கள் ரெண்டும் நீரிலே
மீனை போல வாழுதே
கடவுளும் பெண் இதயமும்
இருக்குதா அட இல்லையா

ஓஹோ.....
நானும் இங்கே வலியிலே
நீயும் அங்கோ சிரிப்பிலே
காற்றில் எங்கும் தேடினேன்
பேசி போன வார்த்தையை

இது நியாயமா மனம் தாங்குமா
என் ஆசைகள் அது பாவமா

கனவே கனவே...
கரங்கள் ரணமாய்...
நினைவே நினைவே அரைவதேனோ
எனது உலகம் உடைவதேனோ
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to David

Keep listening

More from this movie

  1. Machi Sollu Machi மச்சி சொல்லு மச்சி

    Sung by Sanjeev Thomas

  2. Theerathu Poga Poga தீராது போக போக

    Sung by Nirali Karthik & Joyshanti

  3. Iruvanil Ullavavaa இரவினில் உலவவா

    Sung by Naresh Iyer & Shweta Pandit

  4. Maname Theeyaai ஓ மனமே தீயாய் தீண்டு

    Sung by Karthik

  5. Kanave Kanave கனவே கனவே

    Sung by Anirudh Ravichander

  6. Maria Pitache மரிய பிதாசே

    Sung by Vikram & Remo Fernandes

  7. Vaazhkaye Theme Song வாழ்கையே நியாயமா நியாயமா

    Sung by Siddarth Basrur