Song lyrics
Theerathu Poga Poga
தீராது போக போக
8136 views
Singer · Nirali Karthik & Joyshanti
Lyrics · Joyshanti
The lyrics
தீராது போக போக வானம்
மனதில் எனக்கு பாரம்
மனதில் எனக்கு பாரம்
தீராது போக போக வானம் வானம் வானம்
தீராது போக போக வானம்
மெல்ல மெல்ல மெல்ல மெல்ல உலகம் மறகுதே
சொல்லச்சொல்ல சொல்லச்சொல்ல மனசு பறக்குதே
ரகல ரகலையாய் இனிமை சேரும் இங்கே
துள்ளி துள்ளி துள்ளி கவிதை பாடிடுதே
சொல்லிச்செல்லி சொல்லிச்சொல்லி இதயம் ரசிகுதே
புது புது கனவினில் இளமை துள்ளும் இங்கே
அழகானதே யாவும்...
தீராது போக போக வானம்...
மனதில் எனக்கு பாரம்
மனதில் எனக்கு பாரம்
தீராது போக போக வானம் வானம் வானம்
மனதில் எனக்கு பாரம்
மனதில் எனக்கு பாரம்
தீராது போக போக வானம் வானம் வானம்
தீராது போக போக வானம்
மெல்ல மெல்ல மெல்ல மெல்ல உலகம் மறகுதே
சொல்லச்சொல்ல சொல்லச்சொல்ல மனசு பறக்குதே
ரகல ரகலையாய் இனிமை சேரும் இங்கே
துள்ளி துள்ளி துள்ளி கவிதை பாடிடுதே
சொல்லிச்செல்லி சொல்லிச்சொல்லி இதயம் ரசிகுதே
புது புது கனவினில் இளமை துள்ளும் இங்கே
அழகானதே யாவும்...
தீராது போக போக வானம்...
மனதில் எனக்கு பாரம்
மனதில் எனக்கு பாரம்
தீராது போக போக வானம் வானம் வானம்
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Machi Sollu Machi மச்சி சொல்லு மச்சி
Sung by Sanjeev Thomas
-
Theerathu Poga Poga தீராது போக போக
Sung by Nirali Karthik & Joyshanti
-
Iruvanil Ullavavaa இரவினில் உலவவா
Sung by Naresh Iyer & Shweta Pandit
-
Maname Theeyaai ஓ மனமே தீயாய் தீண்டு
Sung by Karthik
-
Kanave Kanave கனவே கனவே
Sung by Anirudh Ravichander
-
Maria Pitache மரிய பிதாசே
Sung by Vikram & Remo Fernandes
-
Vaazhkaye Theme Song வாழ்கையே நியாயமா நியாயமா
Sung by Siddarth Basrur