Song lyrics
Ponmeni Uruguthey
பொன்மேனி உருகுதே
17735 views
Singer · S. Janaki
Lyrics · Gangai Amaran
The lyrics
பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோனுதே எங்கேயோ இதயம் போகுதே
பனிகாற்றிலே தர நானனானா
பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோனுதே எங்கேயோ இதயம் போகுதே
பனிகாற்றிலே தர நானனானா
இளமை இது எங்கும் வயது இரு விழியும் தூங்காது
இனிமை சுகம் வாங்கும் மனது இனியும் இது தாங்காது
இளமேனி வாடுதே தனலாகவே இளங்காற்று வீசுதே அனலாகவே
பதில் இல்லையோ தர நானனனன
பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோனுதே எங்கேயோ இதயம் போகுதே
பனிகாற்றிலே தர நானனானா
அருவி என ஆசை எழுந்து அனைக்கும் சுகம் பார்க்காதோ
உருகும் மனம் உன்னை நினந்து உணர்வுகளை சேர்க்காதோ
உனக்காக ஏங்குதே ஒரு பூவுடல் உறவாடும் இன்பமோ திருபார்கடல்
பதில் இல்லையோ தர நானனனன
பொன்மேனி உருகுதே என் ஆசை ஆ பெருகுதே

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Kannae Kalai கண்ணே கலைமானே
Sung by K. J. Yesudas
-
Poongatre பூங்காற்று புதிரானது
Sung by K. J. Yesudas
-
Narikathai நரி கதை
Sung by Kamal Haasan, Sridevi
-
Ponmeni Uruguthey பொன்மேனி உருகுதே
Sung by S. Janaki
-
Vaanengum Thanga வானெங்கும் தங்க விண்மீன்கள்
Sung by S. Janaki, S. P. Balasubramaniam